spoof
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடி!! RTA, குளோபல் வில்லேஜ் இணையதளங்களில் ஆயிரக்கணக்கான திர்ஹம்களை பறிகொடுத்த குடியிருப்பாளர்கள் புகார்!!
துபாயில் சமீபகாலமாக குடியிருப்பாளர்களை குறிவைத்து பல்வேறு ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போலியான RTA, குளோபல் வில்லேஜ் இணையதளங்களால் ஆயிரக்கணக்கான திர்ஹம்களை இழந்திருப்பதாக துபாய்வாசிகள்…