star cinemas
-
அமீரக செய்திகள்
அமீரகம் முழுவதும் 50 திரையரங்குகளைத் திறக்கும் லுலு குழுமம்!! நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாகவும் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட லுலு குழுமம், அமீரகம் முழுவதும் 50 திரையரங்குகளைத் திறக்கவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது…