vehicle
-
அமீரக செய்திகள்
UAE: சாலையில் முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையே பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்குமாறு ITC வலியுறுத்தல்…
அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre-ITC), அனைத்து மோட்டார் சைக்கிள் ரைடர்களும் சாலையில் செல்லும் போது, முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையே எப்போதும் போதுமான…
-
அமீரக செய்திகள்
UAE: மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை விடுத்த எச்சரிக்கை..!!
வாகனங்களை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தாமல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தவறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக ஷார்ஜா காவல்துறையானது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஷார்ஜா காவல்துறை இது குறித்து…
-
அமீரக செய்திகள்
UAE: திடீரென பாதை மாறி ஓட்டியதால் டிரக்குடன் மோதிய வாகனம்..!! வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!
அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்லும்போது, வாகனங்களை எந்தவித சமிக்ஞைகளும் இன்றி திடீரென திருப்பும் போது ஏற்படும் ஆபத்துக்களை எடுத்துக்காட்டும் வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில்…
-
அமீரக செய்திகள்
அமீரக நெடுஞ்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்..!! அனிமேஷன் வீடியோ மூலம் விளக்கிய காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதன்படி, நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கான பாதையில்…
-
உலக செய்திகள்
ஓமானில் 1.6 மில்லியன்களை கடந்த வாகனங்கள்… NCSI வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்!
ஓமானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் தரவுகளை ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (National Centre for Statistics and Information- NCSI) வெளியிட்டுள்ளது.…