3d printed building
-
அமீரக செய்திகள்
துபாயில் 3D பிரிண்ட்டிங் முறையில் கட்டப்படவுள்ள முதல் குடியிருப்பு வில்லா.. அனுமதிக்கான முதல் உரிமத்தை வழங்கிய துபாய் முனிசிபாலிட்டி!!
துபாயில் 3D பிரிண்டிங் முறையில் தனியார் குடியிருப்பு வில்லாவைக் கட்டுவதற்கான முதல் உரிமத்தை வழங்குவதாக துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. 3D தொழில்நுட்பத்தில் கட்டப்படவுள்ள இந்த பிரைவேட் வில்லா…