kids inside cars
-
அமீரக செய்திகள்
UAE: குழந்தைகளை காருக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை…!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் தொடங்கி தற்போது வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியுள்ள நிலையில், குழந்தைகளைத் தனியாக கார்களுக்குள் விட்டுச் செல்வது, அவர்களுக்கு வெப்ப பக்கவாதம் (heatstroke)…