ras al khaimah
-
அமீரக செய்திகள்
UAE: 10 திர்ஹம்ஸுக்கும் குறைவான செலவில் ஈத் விடுமுறையை அனுபவிக்க நான்கு வெளிப்புற நடவடிக்கைகள் இதோ..!!
அமீரகத்தில் ஈத் அல் பித்ர்க்கான நீண்ட வார விடுமுறையை அனுபவிக்க ஏராளமான விருப்பங்கள் உள்ளன. இருப்பினும், நீங்கள் இலவசமாக அல்லது மலிவான விலையில் உற்சாகமான சாகச நடவடிக்கைகளை…
-
அமீரக செய்திகள்
அமீரக புத்தாண்டு கொண்டாட்டம்.. துபாய், அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா எமிரேட்களில் நடத்தப்பட்ட அற்புதமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள்….
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு எமிரேட்களில் புத்தாண்டை வரவேற்க வானவேடிக்கை நிகழ்ச்சிகள், ட்ரோன் காட்சிகள், லேசர் ஷோ மற்றும் பிற கலாச்சார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.…
-
அமீரக செய்திகள்
UAE: புத்தாண்டை முன்னிட்டு இதுவரை இல்லாதளவில் பிரம்மாண்ட வான வேடிக்கையை நிகழ்த்தவிருக்கும் ராஸ் அல் கைமா…!!
விரைவில் வரவிருக்கும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில் ராஸ் அல் கைமாவிலும் புத்தாண்டு தினத்திற்கான சிறப்பு…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் யூனியன் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதத்தில் தள்ளுபடியை அறிவித்துள்ள இரண்டு எமிரேட்டுகள்..!!
ஐக்கிய அரபு அமீரகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி அதன் 52 வது தேசிய தினத்தைக் கொண்டாட உள்ளது. இந்நிலையில் ராஸ் அல் கைமாவில்…
-
அமீரக செய்திகள்
UAE: போலீஸ் முன்பு தாறுமாறாக ஸ்டண்ட் செய்த வாகன ஓட்டி!! உடனடியாக கைது செய்து 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த காவல்துறை….!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆபத்தான முறையிலும் பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இருந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சிலர் இந்த குற்றம் புரிந்து…
-
அமீரக செய்திகள்
UAE: சாலையில் திடீரென தீப்பிடித்த கார்.. உள்ளே சிக்கிய 5 பேர்.. காப்பாற்றிய எமிராட்டி சகோதரிகள்.. துணிச்சலான செயலை கௌரவித்த RAK போலீஸ்..!!
ராஸ் அல் கைமா எமிரேட்டில் சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காரில் சிக்கியிருந்த 5 ஆசிய நாட்டைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை எமிராட்டி சகோதரிகள் பத்திரமாக…
-
அமீரக செய்திகள்
UAE: வாகனங்கள் டெய்ல் கேட்டிங் செய்தால் 400 திர்ஹம் அபராதம், 4 ப்ளாக் பாய்ண்ட்ஸ்..!! எச்சரிக்கும் காவல்துறை..!!
எமிரேட்டில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு, வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரத்தை பராமரிக்குமாறும், எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுமாறும் வாகன ஓட்டிகளை வலியுறுத்தி ராஸ் அல் கைமா காவல்துறையினர் ஒரு…
-
அமீரக செய்திகள்
காலாவதியான வாகனப் பதிவுகளைப் புதுப்பிக்க 30 நாள் அவகாசம்!! – ராஸ் அல் கைமாவில் அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…
ராஸ் அல் கைமாவில் காலாவதியான வாகனப் பதிவுகளைக் கொண்ட உரிமையாளர்களுக்கு, தங்களின் வாகனப் பதிவை புதுப்பிக்க கூடுதலாக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று…
-
அமீரக செய்திகள்
UAE: முக்கிய சாலைகளில் வரவிருக்கும் 20 ஸ்மார்ட் கேட்கள்..!! வானிலை மற்றும் விபத்துகள் குறித்து எச்சரிக்கும் என்று எமிரேட் தகவல்..!!
ராஸ் அல் கைமாவில் போக்குவரத்தை மேம்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது ராஸ் அல் கைமா முழுவதும் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் கேட்களை நிறுவும்…
-
அமீரக செய்திகள்
UAE: டாக்ஸிகளை முன்பதிவு செய்ய QR முறையை அறிமுகம் செய்த முதல் எமிரேட்.. பயணிகளின் வசதிக்காக புதிய ஸ்மார்ட் சேவை..!!
பொதுப் போக்குவரத்து வசதிகளை பயண்படுத்தும் குடியிருப்பாளர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் டாக்ஸிகளை முன்பதிவு செய்யக்கூடிய முறை அமீரகத்தில் முதலாவதாக ராஸ் அல் கைமாவில் தொடங்கப்பட்டுள்ளது.…
-
அமீரக செய்திகள்
UAE: மறுசுழற்சி மெஷினில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் உணவு டெலிவரி சேவைகளில் தள்ளுபடி..!! பசுமையை ஆதரிக்க புதுமுயற்சி…!!
உங்களிடம் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கிறதா? அவற்றை மறுசுழற்சிக்கு கொடுப்பதன் மூலம், நீங்கள் பல்வேறு வெகுமதி மற்றும் சலுகைகளைப் பெறலாம். ஆம், அமீரகத்தில் இருக்கும் ராஸ் அல்…
-
அமீரக செய்திகள்
ராஸ் அல் கைமாவில் கட்டப்படவிருக்கும் பிரம்மாண்டமான ஐலேண்ட்.. 5.5 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும் என தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் ‘வின் அல் மர்ஜான் ஐலேண்ட்’ என்ற பெயரில் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான புதிய பிரம்மாண்டமான ரிசார்ட் ஒன்றை,…
-
அமீரக செய்திகள்
UAE: காரில் சிக்கிய சிறுமி உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. பெற்றோர்களே கவனம்..!!
ராஸ் அல் கைமாவில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) ஈத் அல் பித்ர் பண்டிகை அன்று தனது குடும்பத்தினரின் காரில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சிக்கிக்…
-
அமீரக செய்திகள்
UAE: அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடி..!! சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்…
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ராஸ் அல் கைமா பொது சேவை துறை (RAKPSD) குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சில பொதுவான விதிமீறல்களைச் செய்த…
-
அமீரக சட்டங்கள்
UAE: ரெட் சிக்னலை கடக்கும் வாகன ஓட்டிகள்.. எச்சரிக்கை விடுத்த ராஸ் அல் கைமா போலீஸ்..!!
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடந்த புதன்கிழமையன்று ராஸ் அல் கைமா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது, வாகனத்தை நிறுத்தாமல்…
-
அமீரக செய்திகள்
அமீரகத்திலேயே முதல்முறையாக வெறும் ஐந்தே நிமிடங்களில் பிசினஸ் லைசன்ஸ் பெறும் வசதியை அறிமுகப்படுத்திய ராஸ் அல் கைமா… எவ்வாறு பெறுவது?
ராஸ் அல் கைமா பொருளாதார மண்டலமானது (Ras Al Khaimah Economic Zone – RAKEZ) தொழில்முனைவோர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ராஸ்…