underwater floating mosque
-
அமீரக செய்திகள்
நீருக்கடியில் மிதக்கும் உலகின் முதல் மசூதி.. திட்டத்தை அறிவித்த துபாய்.. வித்தியாசமான தொழுகை அனுபவத்தைக் கொடுக்கும் என தகவல்!!
கட்டிடக்கலையிலும் கட்டிட வடிவமைப்பிலும் உலகளவில் பெயர் பெற்ற துபாய், தற்போது நீருக்கடியில் மிதக்கும் உலகின் முதல் மசூதியை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், நீருக்கடியில் கட்டப்படவுள்ள இந்த மசூதி 55 மில்லியன்…