வளைகுடா செய்திகள்

வளைகுடா நாடுகளின் இன்றைய கொரோனா அப்டேட் (மே 26, 2020) : பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விபரம்..

வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் இன்றைய (மே 26, 2020) நிலவரங்கள்..

ஐக்கிய அரபு அமீரகம்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 779
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 5
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 325

ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையிலும் மொத்தம் 31,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 253 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15,982 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

சவூதி அரேபியா

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,931
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 12
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 2,782

சவூதி அரேபியாவில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 76,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 411 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 48,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

குவைத்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 608
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 7
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 685

குவைத்தில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 22,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 172 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

கத்தார்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 1,742
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 2
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 1,481

கத்தாரில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 47,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 28 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11,844 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

ஓமான்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 348
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 134

ஓமானில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 8,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 37 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

பஹ்ரைன்

புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை : 195
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை : 0
குணமடைந்தோரின் எண்ணிக்கை : 185

பஹ்ரைனில் இதுவரையிலும் கொரோனாவால் மொத்தம் 9,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதற்காகவும், 14 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4,938 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் மட்டும் இன்று வரையிலும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,95,078 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 901 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், 90,587 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!