Mother’s Endowment
-
அமீரக செய்திகள்
தாயின் பெயரில் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய துபாய் வாழ் இந்தியர்!! யார் அந்த தொழிலதிபர்??
புனித ரமலான் மாதத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தாய்மார்களை கௌரவிக்கும் நோக்கத்தில் துபாயின் ஆட்சியாளரால் அறிவிக்கப்பட்ட ‘1 பில்லியன் திர்ஹம்’ பிரச்சாரத்திற்கு, துபாயில் தொழில்புரிந்து வரும் இந்தியர் ஒருவர்…