parking meter
-
அமீரக செய்திகள்
UAE: பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு நபர் இருந்தாலும் கட்டணம் செலுத்த வேண்டும்… மீறுபவர்களுக்கு அபராதம்.. முனிசிபாலிட்டி அறிவுறுத்தல்..!!
ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு வாகனத்திற்குள்ளேயே இருப்பது, கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்காது என்று வாகன ஓட்டிகளுக்கு பார்க்கிங் நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் ஷார்ஜா…