resident
-
அமீரக செய்திகள்
UAE: கனமழையால் மின்சாரம், இன்டர்நெட் துண்டிப்பு, குடிநீர் விநியோகம் தடை.. உங்கள் பகுதியில் நிலைமை என்ன..??
அமீரகக் குடியிருப்பாளர்கள் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் குறிப்பிட்ட இடங்களில் குடியிருப்பாளர்கள் மின்சாரம் துண்டிப்பு மற்றும் நீர் விநியோகம் தடை…