அமீரக செய்திகள்
-
UAE: அடுத்த இரு நாட்களுக்கு மோசமாகும் வானிலை.. அரசு, தனியார் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை..
ஐக்கிய அரபு அமீரகமானது கடந்த மாதத்தில் நிலவிய கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் நிலையற்ற வானிலை நாளை (வியாழன்) முதல் நிலவும் என தேசிய…
-
இடி, கனமழை, ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு.. அபுதாபியில் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியீடு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் நிலையற்ற வானிலைக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தலைநகரான அபுதாபியில்…
-
RTA வழங்கும் eWallet சேவை.. விண்ணப்பிப்பது எப்படி? எந்தெந்த சேவைகளுக்கு பயன்படுத்தலாம்?
துபாயில் வசிக்கும் குடியிருப்பாளரா நீங்கள்? உங்கள் வாகனத்திற்கான பார்க்கிங் கட்டணம் மற்றும் பிற RTA சேவைகளுக்கு கட்டணம் செலுத்த சிரமப்படுகிறீர்களா? உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த நினைத்தால், நீங்கள்…
-
UAE: நிலையற்ற வானிலை எதிரொலி.. தனியார் பள்ளிகளுக்கு 2 நாட்கள் தொலைதூர கல்வியை அறிவித்த துபாய்..!!
அமீரகத்தில் எதிர்பார்க்கப்படும் நிலையற்ற வானிலை காரணமாக துபாயில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், மே 2 வியாழக்கிழமை மற்றும் மே 3 வெள்ளிக்கிழமைகளில் தொலைதூரக் கல்வியை கடைபிடிக்கும்…
-
துபாய்: மெட்ரோ நிலையங்களில் கூட்ட நெரிசலை சீர்படுத்த காலை மற்றும் மாலையில் புதிய நெறிமுறையை கையாளும் RTA..!!
துபாய் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, கூட்ட நெரிசலை சீர்படுத்தும் வகையில் புதிய தினசரி ப்ரோட்டோகால் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருவதாக சாலைகள் மற்றும்…
-
தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை.. மே மாதத்திற்கான விலைப்பட்டியலை வெளியிட்ட அமீரகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது 2024ம் ஆண்டின் மே மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக எரிபொருள்…
-
UAE: பிரபல இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருள்.. துபாய் முனிசிபாலிட்டி அறிக்கை வெளியீடு..!!
உலகளவில் பிரபலமான சில இந்திய மசாலாப் பொருட்களில் புற்றுநோய்களை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், இது பற்றி அமீரகத்தின் உணவு பாதுகாப்பு…
-
நிலையற்ற வானிலையை எதிர்கொள்ள தயாராகும் அமீரக அரசு.. NCEMA உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் மே 2ம் தேதி மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை நிலவும் என அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட…
-
UAE: வீட்டுப் பணியாளர்களின் கிராஜுட்டி தொகையை ஆன்லைனில் கணக்கிடுவது எப்படி..?
அமீரகத்தை பொறுத்தவரை மற்ற அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் கிராஜூட்டி (Gratuity) எனப்படும் தொழிலாளர் தனது வேலையின் முடிவில் பெறும் சேவை ஊதியமானது, அமீரகத்தில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களுக்கும்…
-
UAE: அபராதத்தில் 35% தள்ளுபடி வழங்கும் அபுதாபி காவல்துறை..!! பயன்படுத்திக்கொள்ள குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு..!!
அபுதாபியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஏதேனும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், போக்குவரத்து அபராதங்களுக்கான தள்ளுபடி திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள அபுதாபி காவல் துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த…
-
துபாயில் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு..!! கூடுதல் விபரங்கள் உள்ளே..
கடந்த ஏப்ரல் 16 அன்று கடுமையான வானிலை அமீரகத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு ஆதரவளிக்கும் வகையில் துபாய் அரசாங்கம் பல்வேறு…
-
அமீரகத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை.. வீடியோக்களை பகிர்ந்த புயல் மையம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் முடிந்து விட்டதால் தற்போது பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலுக்கு இதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை…
-
வேறு இடத்திற்கு மாறப்போகும் துபாய் சர்வதேச விமான நிலையம்.. புதிய ஏர்போர்ட்டிற்கு ஒப்புதல் அளித்த துபாய் ஆட்சியாளர்..!!
உலகளவில் அதிகளவிலான பயணிகளை கையாளுவதில் துபாய் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கேற்ப வெளிநாடுகளிலிருந்து துபாய் வரும் மற்றும் துபாய் வழியாக வேறு…
-
மே 2ம் தேதி அமீரகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.. முன்னெச்சரிக்கை வெளியிட்ட NCM..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது. அமீரகத்தை பொருத்த வரையிலும் இது கோடைகாலத்தின் தொடக்கம்…
-
துபாய்: பொது பேருந்துகளுக்கான பிரத்யேக பாதையை மேலும் ஆறு சாலைகளுக்கு நீட்டித்த RTA..!! 60% பயண நேரம் குறையும் எனவும் தகவல்..!!
துபாயின் சில முக்கிய சாலைகளில் பேருந்துகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட புதிய பிரத்யேக பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் கிட்டத்தட்ட 60 சதவீதம் குறையும் என்றும், இது எமிரேட்டில்…
-
துபாய்: ஒரு வாரத்திற்கு கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ள குளோபல் வில்லேஜ்..!! அறிவிப்பு வெளியீடு..!!
துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜின் சீசன்28 மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அதன் நிர்வாகம் வியாழக்கிழமையன்று அறிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 28ஆம்…
-
துபாய்: RTAவின் ‘பஸ் ஆன் டிமாண்ட்’ சேவை பிசினஸ் பே வரையிலும் நீட்டிப்பு.. சேவையை பெறுவது எப்படி.?
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அதன் ‘பஸ் ஆன் டிமாண்ட்’ சேவையை பிசினஸ் பே வரை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இது வெற்றிகரமான ஒரு…
-
3 மாதங்களில் மட்டும் 6.9 மில்லியன் பயணிகள் போக்குவரத்தை கையாண்ட அபுதாபி ஏர்போர்ட்ஸ்..!!
அபுதாபியில் உள்ள ஐந்து விமான நிலையங்களின் (சையத் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், அல் பதீன் ஏர்போர்ட், அல் அய்ன் இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெல்மா ஏர்போர்ட், சர் பனியாஸ் ஏர்போர்ட்)…
-
துபாய் மற்றும் ஷார்ஜா இடையே மீண்டும் தொடங்கப்பட்ட இன்டர்சிட்டி பேருந்து சேவை.. வழித்தடங்களையும் வெளியிட்ட RTA..!!
கடந்த வாரம் அமீரகத்தை வரலாறு காணாத பெருமழை தாக்கியதைத் தொடர்ந்து, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான இன்டர்சிட்டி பஸ்…
-
அமீரகத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. குடியிருப்பாளர்கள் உணர்ந்ததாக NCM தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலையில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தனது X தள…
-
அபுதாபியில் திறக்கப்பட்ட முதல் வெர்டிபோர்ட்..!! வெற்றிகரமாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டிங் செய்த பறக்கும் டாக்ஸி..!!
அபுதாபியின் யாஸ் தீவில் பறக்கும் டாக்ஸி தரையிறங்குவதற்கான அமீரகத்தின் முதல் வெர்டிபோர்ட் திறக்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளது. வெர்டிபோர்ட் என்பது ஓடுபாதையின் தேவையின்றி விமானம் செங்குத்தாக புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும்…
-
ஷார்ஜாவின் தொழில்துறை பகுதியில் இன்று ஏற்பட்ட பெரும் தீவிபத்து..!!
ஷார்ஜாவில் உள்ள தொழில்துறை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து துபாய்-ஷார்ஜா எல்லைக்கு அருகில் வசிக்கும்…
-
ஷார்ஜாவில் இரவு பகலாக சமூக சேவையாற்றும் இந்தியர்கள்.. மாடிகளில் வசிப்பவர்களுக்கு கயிறு மூலம் உணவு விநியோகம்..!!
அமீரகத்தில் வரலாறு காணாத மழை பெய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள சமூக சேவையாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆதரவளிக்கும்…
-
UAE: எமெர்ஜென்சி பாதையில் முந்துவதால் ஏற்படும் ஆபத்து குறித்து காவல்துறை வெளியிட்ட வீடியோ..!! 1,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை..!!
அமீரக சாலைகளில் தவறாக முந்திச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக காவல்துறையினர் சாலை விபத்து குறித்து வாகன ஓட்டிகளிடையே…
-
UAE: எலெக்ட்ரிக் கார்களுக்கு வேட்டு வைத்த கனமழை.. வாகனங்களால் நிரம்பி வழியும் அமீரக கேரேஜ்கள்..!!
அமீரகம் முழுவதும் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் வாகன உரிமையாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள கேரேஜ்கள் மற்றும் மெக்கானிக்குகளிடம் பழுதுபார்க்க வேண்டிய எக்கச்சக்கமான வாகனங்கள் தற்போது நிரம்பி…
-
UAE: விசாவை கேன்சல் செய்யாமல் வெளியேறினால் மீண்டும் அமீரகம் திரும்ப முடியுமா..? UAE டிஜிட்டல் அரசாங்கம் வெளியிட்ட தகவல் என்ன.?
நீங்கள் அமீரகத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற முடிவு செய்திருக்கிறீர்களா? அப்படியானால், உங்களின் UAE ரெசிடென்சி விசா சரியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் ரெசிடென்ஸ் விசாவை…
-
UAE: இயல்பு நிலை திரும்பும் வரையிலும் பார்க்கிங் கட்டணம் இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட ஷார்ஜா..!!
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களும்…
-
அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பமா.? ஆர்வமுள்ளவர்கள் எப்படி பதிவு செய்வது.?
ஐக்கிய அரபு அமீரகத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு நீங்களும் அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? தன்னார்வத்…
-
வீணான பொருட்களை இலவசமாக அகற்ற புதிய வாட்ஸ்அப் சேவையை தொடங்கியுள்ள துபாய்..!!
துபாய் முனிசிபாலிட்டி எமிரேட் முழுவதும் தூய்மையைப் பராமரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் சேனல் மூலம் தேவையற்ற வீணான பொருட்களை (bulk waste) அகற்றும் சேவையை இலவசமாக…
-
ஷார்ஜா: தடை செய்யப்பட்ட அனைத்து சாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு..!!
கடந்த வாரம் ஷார்ஜாவில் பெய்த கனமழைக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் பல சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஷார்ஜா…