oman
-
அமீரக செய்திகள்
ஓமானில் கடும் மழை.. 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்!!
ஓமான் நாட்டில் இனிவரும் நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் என ஓமான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான வானிலை வரைபடங்கள் மற்றும்…
-
அமீரக செய்திகள்
ஓமான் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200% அதிகரிப்பு… அடுத்த ஆண்டு அதிக அளவு இந்தியர்களை கவர திட்டம்!!
ஓமான் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது 200 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2021 இல்…
-
வளைகுடா செய்திகள்
சூயிங் கம் மற்றும் மிட்டாய்களில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைடுக்கு ஓமானில் தடை!! மீறினால் 1,000 ரியால் அபராதம்..
ஓமானில் டைட்டானியம் டை ஆக்சைடு (E171) கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ தடையை அமல்படுத்தியுள்ளது. மேலும், விதியை மீறுபவர்களுக்கு 1,000…
-
வளைகுடா செய்திகள்
ஓமான்: இயற்கை வளங்களை பாதுகாக்க ஒரு மில்லியன் மர விதைகளை நடும் பிரச்சாரம் தொடக்கம்!!
ஓமான் நாட்டில் உள்ள தோஃபர் கவர்னரேட்டின் மலைகளில் ஒரு மில்லியன் விதைகளை நடும் பிரச்சாரத்தை சுற்றுச்சூழல் ஆணையம் (EA) மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரமானது ஜூலை 26ம்…
-
அமீரக செய்திகள்
பருவகாலம் தொடங்கியதை முன்னிட்டு ஓமானில் குவியும் சுற்றுலா பயணிகள்… போக்குவரத்து விதிமுறைகளை வெளியிட்டது அரசு..!!
ஓமான் நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட, சாலை மார்க்கமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ராயல் ஓமான் காவல்துறை (ROP), பார்வையாளர்கள் போக்குவரத்து விதிமுறைகளையும், சாலைகளில்…
-
வளைகுடா செய்திகள்
ஓமானின் புதிய ஹைத்தம் சிட்டி.. வெளிநாட்டவர்களுக்கு சொத்துரிமை.. 50,000 வேலைவாய்ப்பு.. மாஸ்டர் பிளானை வெளியிட்ட அரசு..!!
ஓமானில் உள்ள சீப் விலாயத்தில் எதிர்காலத்திற்கான நகர்ப்புற சின்னமாகவும், எதிர்காலத்திற்கான பொக்கிஷமாகவும், எதிர்கால சந்ததியினர் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான ஸ்மார்ட் நகரமாக சுல்தான் ஹைதம் சிட்டி திட்டமானது…
-
வளைகுடா செய்திகள்
ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் இந்தியர்கள் இரண்டாம் இடம்… முதலிடம் யார் தெரியுமா..??
ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் வளர்ச்சிகள் பற்றிய புள்ளி விவரங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. புள்ளியியல் மற்றும் தகவல்களுக்கான தேசிய மையம் (NCSI) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி,…
-
வளைகுடா செய்திகள்
கடலில் குப்பைகளை கொட்டினால் 50,000 ரியால் வரை அபராதம் மற்றும் சிறை தண்டனை… எச்சரிக்கை விடுத்த ஓமான் அரசு..!!
நாட்டின் கடல் வளத்தினை பாதுகாப்பதற்கு ஓமான் அரசு முக்கிய முடிவினை அறிவித்துள்ளது. அதன்படி சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதியின்றி கடலுக்குள் கழிவுகள், குப்பைகள், தேவையில்லாத பொருட்கள் போன்றவற்றை கொட்டினால்,…
-
வளைகுடா செய்திகள்
ஓமானில் தனியார் துறை ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க அதிரடி நடவடிக்கை.. காலக்கெடுவையும் நிரணயித்த அரசு..!!
ஓமானில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எலெக்ட்ரானிக் ஊதிய பாதுகாப்பு முறையை (WPS) நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. தொழிலாளிகளுக்கு உரிய…
-
வளைகுடா செய்திகள்
இயற்கை எழில் கொஞ்சும் ஓமானின் சலாலாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய 17 இடங்கள்.. லைஃப்ல மிஸ் பண்ண கூடாத ஒரு இடம்…
வெளிநாடுகளில் இருந்தோ அல்லது மற்ற வளைகுடா நாடுகளில் இருந்தோ ஓமானிற்கு வரும் சுற்றுலாவாசிகளுக்கு ஓமானில் உள்ள சலாலா நகரம் (salala) மிகச் சிறந்த இடமாகும். ஓமானின் “Green…
-
வளைகுடா செய்திகள்
ஓமானில் வீசிய அதிபயங்கரமான மணல்புயலில் சிக்கிய துபாய் குடியிருப்பாளர்கள்.!! – ஈத் அல் அதா விடுமுறையை முடித்து விட்டு திரும்பும் போது எதிர்கொண்ட சிக்கல்..!!
ஓமானின் சலாலாவில் நேற்று முன்தினம் நிலவிய மோசமான வானிலை துபாய் நோக்கி வந்து கொண்டிருந்த ஏராளமான வாகன ஓட்டிகளை பாதித்துள்ளது. குறிப்பாக, ஈத் அல் அதா விடுமுறையை…
-
வளைகுடா செய்திகள்
ஓமான்: நாடு கடத்தப்பட்ட 180 வெளிநாட்டவர்கள்!! தொழிலாளர் சட்டத்தை மீறியதால் நடவடிக்கை…
ஓமான் சுல்தானகத்தில் 180க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் தொழிலாளர் சட்டத்தை மீறியதற்காக ஒரு வாரத்திற்குள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தொழிலாளர் நலத்துறை பொது இயக்குநரகத்தால் (Directorate General of Labour…
-
வளைகுடா செய்திகள்
ஜூலை 12 முதல் ஓமான் – ஃபுஜைரா இடையே நேரடி விமான சேவையை தொடங்கும் சலாம் ஏர்..!!
ஓமான் தலைநகர் மஸ்கட்டை தளமாகக்கொண்ட சலாம் ஏர் விமான நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைராவிற்கு வாராந்திர நான்கு விமானங்களைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. விமான நிறுவனத்தின்…
-
வளைகுடா செய்திகள்
ஒரு டூரிஸ்ட் விசாவில் இரு நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு.. சுற்றுலாவை மேம்படுத்த முயற்சி செய்யும் சவூதி-ஓமான் அரசு!!
சவுதி அரேபியா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளும் ஒரே மாதிரியான சுற்றுலா விசா மற்றும் டூரிஸம் காலண்டரை அறிமுகப்படுத்துவது குறித்து இரு நாடுகளின் சுற்றுலா அமைச்சர்களும்…
-
வளைகுடா செய்திகள்
ஓமானில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….
ஓமானின் சில பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) மழை பெய்திருந்த நிலையில் இன்றும் மழை தொடர வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓமானில் உள்ள அல்…
-
வளைகுடா செய்திகள்
குடியிருப்பாளர்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை எளிதாகப் பெறுவதற்கு புதிய அமைப்பைத் தொடங்கிய ஓமான்!!
ஓமானின் சுகாதார அமைச்சகமானது (MoH), குடியிருப்பாளர்கள் அவர்களது புதிய ரெசிடென்ஸி கார்டுகளைப் பெறுவதற்காக அல்லது ரினியூவல் செய்வதற்குத் தேவைப்படும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை எளிதாகப் பெறுவதற்கான அமைப்பைத்…
-
வளைகுடா செய்திகள்
7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை கைது செய்த ஓமான்!! – கள ஆய்வுகளை தீவிரப்படுத்திய தொழிலாளர் அமைச்சகம்..!!
ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் இந்த ஆண்டு தொழிலாளர் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக 7,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சகத்தின் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.…
-
வளைகுடா செய்திகள்
ஜூன் மாதம் முதல் தொழிலாளர்களுக்கு மதிய இடைவேளை அளிக்க ஓமான் தொழிலாளர் அமைச்சகம் உத்தரவு!! விதியை மீறும் நிறுவனங்களுக்கு கடும் அபராதம்..!!
ஓமானில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மதியம் 12.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை கட்டுமானத் தளங்கள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் வேலை…
-
வளைகுடா செய்திகள்
அவசரகால சூழ்நிலையில் மொபைல் ஃபோன்களில் முன்னெச்சரிக்கை வழங்குவதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவு..!! ஓமான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!
ஓமானின் மஸ்கட் கவர்னரேட்டில் உள்ள தொலைத்தொடர்பு சந்தாதாரர்களுக்கு மொபைல் போன்கள் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கும் வகையில் அனுப்பப்படும் சேவையின் (early warning broadcast service) சோதனை…
-
வளைகுடா செய்திகள்
ஓமானைத் தாக்கிய அதிபயங்கர சூறாவளி..!! சுழன்று அடித்த காற்றால் பல சொத்துகள் நாசம்..!!.
ஓமானின் தெற்கு அல் ஷர்கியா மாகாணத்தில் உள்ள ஜாலான் பானி பு அலி விலாயத் பகுதியானது சனிக்கிழமையன்று மோசமான வானிலையால் தாக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தினால்…
-
வளைகுடா செய்திகள்
மரணத்தை உண்டாக்கும் அபாயம்!! குழந்தைகளுக்கு இந்த பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என ஓமான் எச்சரிக்கை..!!
ஓமானின் சுகாதார அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது, அதில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் குறிப்பிட்ட பால் பவுடரை பயன்படுத்த வேண்டாம் என பெற்றோர்களை எச்சரித்துள்ளது.…
-
வளைகுடா செய்திகள்
ஓமான்: தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு அதிக காற்றழுத்தம்.. இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு..!! CAA வெளியிட்டுள்ள முன்னறிவிப்பு..!!
ஓமானில் இன்று, ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.19) முதல் வியாழன் (மார்ச்.23) வரை ஐந்து நாட்களுக்கு காற்றழுத்தம் அதிகமாக இருக்கும் என்றும் குடியிருப்பாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சிவில்…
-
வளைகுடா செய்திகள்
அமீரகம்-ஓமான் இடையேயான பயணம் வெறும் 47 நிமிடங்களாக குறையும்.. புதிய ரயில்வே ஒப்பந்தம் கையெழுத்து…!!
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் 303 கிமீ ரயில்வே நெட்வொர்க்கின் வளர்ச்சிக்கு ஆதரவாக, அபுதாபியில் உள்ள முபதாலா இன்வெஸ்ட்மென்ட் (Mubadala Investment) நிறுவனத்துடன், UAE…
-
வளைகுடா செய்திகள்
ஓமான்: பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக 4 பேர் பலி..!! 49 பேர் படுகாயம்..!!
ஓமானில் 53 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில்,…
-
உலக செய்திகள்
ஓமானில் 1.6 மில்லியன்களை கடந்த வாகனங்கள்… NCSI வெளியிட்டுள்ள புள்ளிவிவரம்!
ஓமானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் தரவுகளை ஓமானின் தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் மையம் (National Centre for Statistics and Information- NCSI) வெளியிட்டுள்ளது.…
-
வளைகுடா செய்திகள்
ஓமானில் தேசிய விடுமுறை.. 121 கைதிகளுக்கு மன்னிப்பு.. ஓமான் சுல்தான் ஹைதம் அரியணை ஏறிய தினத்தை முன்னிட்டு அறிவிப்பு..!
ஓமானில் மாண்புமிக்க சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள் ஆட்சிக்கு வந்த ஜனவரி 11ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சுல்தான் ஹைதம் அவர்கள் ஆட்சிக்கு…