-
அமீரக செய்திகள்
அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லவிருக்கும் தனி விமானம்..!! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!
இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து தூதரகத்தில் விண்ணப்பித்தவர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்திய…
Read More » -
அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூன் 28, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 437 பேர்..!! இருவர் உயிரிழப்பு..!! குணமடைந்தோர் 577 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28, 2020) புதிதாக 437 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
Read More » -
UAE: சென்னை உட்பட இந்தியா செல்லும் ‘வந்தே பாரத்’ விமானங்களில் நேரடியாக டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்..!! இந்திய தூதரகம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களில் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து தூதரகம் மூலம் விண்ணப்பத்திருந்தவர்கள், வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நான்காம் கட்டத்தில் இயக்கப்படும்…
Read More » -
வளைகுடா செய்திகள்
குவைத்திலிருந்து தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் நான்கு விமானங்கள்..!! நான்காம் கட்ட விமானப்பட்டியல் வெளியீடு..!!
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்டத்தில் குவைத் நாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்து செல்லும் விமானங்களின் விபரங்களை இந்திய வெளியுறவுத்துறை…
Read More » -
அமீரக செய்திகள்
ஃபுஜைராவில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் திறப்பு..!! ஃபுஜைரா மாநகராட்சி அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஃபுஜைராவில் உள்ள அனைத்து பொது கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிப்பு…
Read More » -
கொரோனா விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் தொடர்ந்து அமலில் இருக்கும்..!! அமீரக அரசு எச்சரிக்கை..!!
கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களுக்காக கடந்த மே மாதம் புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட விதிமீறல் மற்றும் அதற்கான அபராதம், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் தொடர்ந்து தற்போது வரையிலும்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூன் 27, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 387 பேர்..!! ஒருவர் உயிரிழப்பு..!! குணமடைந்தோர் 365 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜூன் 27, 2020) புதிதாக 387 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
Read More » -
உலக செய்திகள்
ஜூலை மாதத்தில் மலேசியா, சிங்கப்பூரிலிருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்..!!
வந்தே பாரத் திட்டத்தின் 4 ம் கட்ட நடவடிக்கைக்கான சிறப்பு விமானங்களின் பட்டியல் நேற்று ஜூலை மாதம் 1 ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
பஹ்ரைன் : திறந்த வெளியில் பணிபுரிபவர்களுக்கான மதிய இடைவேளை ஜூலை 1 முதல் தொடக்கம்..!! அமைச்சகம் அறிவிப்பு..!!
வளைகுடா நாடுகளை பொறுத்தவரை கோடைகாலங்களில் ஏற்படும் அதிக வெப்பத்தின் காரணமாக மதிய வேளைகளில் நேரடியாக சூரியனுக்கு கீழே அல்லது திறந்த வெளிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மதிய…
Read More » -
இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 15 வரை நீட்டிப்பு..!! விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தகவல்..!!
இந்தியாவில் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையானது வரும் ஜூலை மாதம் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
Read More » -
குவைத் : ஊரடங்கு நேரம் மாற்றியமைப்பு..!! இரண்டாம் கட்ட தளர்வு ஜூன் 30 முதல் தொடங்கும்..!! அரசு அறிவிப்பு..!!
குவைத்தில் கொரோனாவினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் ஐந்து கட்டங்களாக தளர்த்தப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு தற்பொழுது முதல் கட்டம் அமலில் இருக்கின்ற வேளையில், வரும் ஜூன் 30 ஆம்…
Read More » -
இந்தியாவிற்கு சார்ட்டர் விமானங்களை இயக்க புதிய நெறிமுறையை வெளியிட்ட இந்திய அரசு..!! ஜூன் 25 முதல் அமல்..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர இந்தியா அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக வளைகுடா நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்கு ஏர்…
Read More » -
அஜ்மான் : வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மீண்டும் தொடக்கம்..!! நகராட்சி அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அமீரகம் தனது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இதனை முன்னிட்டு, சமீபத்தில் அபுதாபி மற்றும் ஷார்ஜாவில்…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் : மெட்ரோ, பஸ், மரைன் போக்குவரத்து இனி வழக்கமான நேரங்களில் இயங்கும்..!! RTA அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கான தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டம் நிறைவடைந்ததையொட்டி, அமீரகத்தில் விதிக்கப்பட்டிருந்த இயக்க தடையானது நீக்கப்பட்டு பொதுமக்கள் எந்த நேரத்திலும்…
Read More » -
UAE : “Covid-19 Free” மருத்துவமனைகளாக மாறி வரும் பல மருத்துவமனைகள்..!! கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அபுதாபியின் மகத்தான சாதனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து அமீரகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் இரவு பகல் பாராமல் அயராது கொரோனாவிற்கு எதிராக போராடி வருகின்றனர்.…
Read More » -
அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூன் 25, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 430 பேர்..!! ஒருவர் உயிரிழப்பு..!! குணமடைந்தோர் 760 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஜூன் 25, 2020) புதிதாக 430 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
Read More » -
ஓமான் : கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு..!! ஷாப்பிங் மால்கள், வணிக நடவடிக்கைகள் மீண்டும் இயங்க அனுமதி..!! ROP யின் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கும் எனவும் அறிவிப்பு..!!
ஓமான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு புதன்கிழமை முதல் ஷாப்பிங் மால்கள், சில வணிகங்கள் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட அனுமதி…
Read More » -
UAE : 12 வயதிற்குட்பட்டவர்கள் மீதான தடை நீக்கம்..!! ஷாப்பிங் மால் மற்றும் உணவகங்கள் செல்ல அனுமதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பையொட்டி விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளில் ஒரு பகுதியாக 12 வயதிற்கு கீழுள்ள சிறுவர்களுக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் ஷாப்பிங் மால்,…
Read More » -
UAE : நாடு தழுவிய தேசிய சுத்திகரிப்பு திட்டம் இன்றுடன் நிறைவு..!! நாள் முழுவதும் வெளியே செல்ல தடையில்லை..!! அமீரக அரசு அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய தேசிய சுத்திகரிப்பு திட்டமானது இன்றுடன் (ஜூன் 24, 2020) நிறைவடைவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசர நெருக்கடி…
Read More » -
கத்தார்: அரசு, தனியார் அலுவலகங்களில் ஊழியர்கள் பணிபுரிய அனுமதி..!! 50 சதவீதத்தினர் அலுவலகத்திலும் மற்றவர்கள் வீட்டிலும் பணிபுரிய ஒப்புதல்..!!
கொரோனாவின் தாக்கத்தால் கத்தார் நாட்டில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில், வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 50 சதவீத அளவிலான…
Read More » -
“என் அன்பான பிரித்விக்”… மருத்துவமனையில் போராடிய இந்திய சிறுவனுக்கு ‘துபாய் மன்னர்’ அனுப்பிய கடிதம்..!! பெற்றோர் நெகிழ்ச்சி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த 15 வயதான பிரித்விக் சின்ஹா என்ற சிறுவனுக்கு அவசரமாக டையலிஸிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை…
Read More » -
KSA : கொரோனா தாக்கம் முடிந்த பின்னரே குடியிருப்பாளர்கள் சவூதிக்கு திரும்ப அனுமதி..!! AlJawazat தகவல்..!!
சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அந்நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்பொழுது தளர்த்தப்பட்டு வருகின்றன. எனினும், மற்ற…
Read More » -
அபுதாபிக்கும் பிற நகரத்திற்குமான இயக்க தடை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!! அல் அய்ன், அல் தஃப்ரா மீதான தடை நீக்கம்.!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட இயக்க தடையானது ஒரு வாரம் முடியவிருந்த நிலையில் மேலும் இரு…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி : வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணம் மீண்டும் அமலுக்கு வருவதாக அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் கொரோனாவினால் ஏற்பட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அபுதாபியில் இருக்கக்கூடிய அனைத்து வாகன…
Read More » -
சவூதி அரேபியா : மக்காவில் மூடப்பட்டிருந்த அனைத்து மசூதிகளும் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மக்காவில் கொரோனாவிற்கெதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அங்குள்ள மசூதிகளை வரும் ஜூன் மாதம் 21 ம் தேதி (ஞாயிறு) முதல் மீண்டும்…
Read More » -
UAE: வீட்டு தனிமைப்படுத்தலுக்கு குளியலறையுடன் கூடிய தனி அறை கட்டாயம்..!! துபாய் திரும்புபவர்களுக்கான புதிய அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தனிமைப்படுத்தலுக்கான (quarantine) புதிய வழிமுறைகளை துபாய் சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில்,…
Read More » -
வளைகுடா செய்திகள்
ஓமான் : சுற்றுலா விசாக்கள் வேலிடிட்டி மார்ச் 2021 வரை நீட்டிப்பு..!! சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்..!!
கொரோனாவின் பாதிப்பையொட்டி ஏற்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து தடையினால் பல்வேறு அதே போல் நாடுகளில் வசிப்பவர்கள் தங்களின் தாய் நாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வளைகுடா…
Read More » -
UAE கொரோனா அப்டேட் (ஜூன் 5, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 624 பேர்..!! ஒருவர் உயிரிழப்பு..!! மொத்த எண்ணிக்கை 37,642 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 5,2020) புதிதாக 624 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா…
Read More » -
அமீரக செய்திகள்
WHO விற்கு 10 மில்லியன் USD மதிப்பிலான கொரோனா டெஸ்டிங் கிட்டை நன்கொடையாக வழங்கிய அமீரகம்..!!
கொரோனாவிற்கான பரிசோதனை மேற்கொள்ள பயன்படும், சுமார் 10 மில்லியன் அமெரிக்கன் டாலர் (36.73 மில்லியன் திர்ஹம்ஸ்) மதிப்பிலான PCR கோவிட் -19 டெஸ்டிங் கிட் எனும் கொரோனா…
Read More » -
UAE கொரோனா அப்டேட் (ஜூன் 3, 2020)..!! பாதிக்கப்பட்டோர் 571 பேர்..!! ஒருவர் உயிரிழப்பு..!! மொத்த எண்ணிக்கை 36,359 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, ஜூன் 3, 2020) புதிதாக 571 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில்…
Read More »