Uncategorized
-
அமீரகத்தில் இந்திய தொழிலாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.. பலர் காயம்..!!
ஷார்ஜாவில் உள்ள கொர்ஃபக்கான் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தை…
-
UAE-இந்தியா இடையே உயரும் டிக்கெட் கட்டணம்.. விமான சேவையை அதிகரிப்பதே ஒரே தீர்வு.. உயர் அதிகாரி தகவல்..
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியாவிற்கு இடையே அதிகரித்து வரும் பயணத்திற்கான தேவை மற்றும் விமானக் கட்டணங்களில் குறைந்த திறன் தாக்கம் ஆகியவற்றை எடுத்துரைத்த இந்தியாவிற்கான ஐக்கிய…
-
அமீரகத்தில் விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்.!! பைலட் உயிரிழப்பு.. டிரைனிங் சென்ற மாணவரை தேடும் பணி தீவிரம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்ததாக அமீரகத்தின் சிவில் விமான போக்குவரத்து பொது ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. இது…
-
துபாய்: சாலை நடுவே ஸ்டண்ட் செய்து வைரலான நபர்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து கைது செய்த காவல்துறை..
அமீரகத்தை பொறுத்தவரை வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலாக இருந்து வருகிறது. இத்தகைய செயல்கள் புரியும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் கைது செய்வதுடன் கடும்…
-
UAE: உலகின் முதல் முறையாக பயோமெட்ரிக் ‘ஸ்மார்ட் டிராவல்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ள அபுதாபி ஏர்போர்ட்..!!
அபுதாபி ஏர்போர்ட்ஸ் மற்றும் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான பெடரல் அத்தாரிட்டி (ICP) ஆகியவை இணைந்து உலகின் முதல் வகையான பயோமெட்ரிக் ஸ்மார்ட்…
-
அமீரகத்தில் இரு வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்து.. ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்..
அமீரகத்தில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரழந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) நிகழ்ந்துள்ளது. நேற்று ஃபுஜாரா பகுதியில் உள்ள சாலையில் லாரியும் கழிவுநீர் டேங்கரும்…
-
கோடைகாலத்தை முன்னிட்டு இலவச கார் பரிசோதனை சேவையை வழங்கும் துபாய் காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வாகன ஓட்டிகள் கோடை காலத்தில் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையின் காரணமாக ஒரு சில சமயங்களில் கார் விபத்துக்களின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இந்த…
-
சவூதியில் நடைபெற்ற உலகளாவிய தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (THE RISE) மற்றும் அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் குழுமத்தின் (G-TEF) துவக்கவிழா..!!
சவூதி அரேபியாவில் உலகளாவிய தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (THE RISE) மற்றும் அனைத்துலக தமிழ் பொறியாளர்கள் குழுமத்தின் (G-TEF) துவக்கவிழா கடந்த வெள்ளிக்கிழமையன்று விமரிசையாக நடைபெற்றது. உலகெங்கிலும்…
-
அமீரகத்தில் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ள மஹ்சூஸ் மற்றும் எமிரேட்ஸ் டிரா.. வெற்றியாளர்கள் தங்கள் பணத்தை பெற முடியுமா..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வந்த பிரபலமான ரேஃபிள் டிராக்களில் ஒன்றான Mahzooz, அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்…
-
துபாய்: முக்கிய சாலைகள் படிப்படியாக மூடல்.. மாற்று வழிகளை பயன்படுத்த RTA அறிவுரை..!!
துபாயில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகள் படுபயங்கரமாக தயாராகி வரும் நிலையில் புர்ஜ் கலீஃபாவில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட வான வேடிக்கை நிகழ்வுகளுக்காக அப்பகுதி முழுவதும் இன்று மதியம் முதலே…
-
UAE: வருடத்தின் முதல் மாதத்தில் குறைந்த பெட்ரோல் விலை..!! விலையை வெளியிட்ட எரிபொருள் விலை நிர்ணயக்குழு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை நிர்ணயிக்கும் குழுவானது வரவிருக்கும் புத்தாண்டான 2024ம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அறிவித்துள்ளது. கடந்த ஒரு…
-
அபுதாபியின் பொது இடங்கள் முழுவதும் இலவச wifi ஐ அறிமுகப்படுத்திய முனிசிபாலிட்டி..!! குடியிருப்பாளர்களின் வசதிக்காக நடவடிக்கை..!!
அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) பேருந்துகள், கடற்கரைகள் மற்றும் பொதுப் பூங்காக்கள் உட்பட அபுதாபி எமிரேட் முழுவதும் இலவச வைஃபை கவரேஜை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று…
-
“அனைவருக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமையட்டும்”.. மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ள அமீரக தலைவர்கள்..!!
உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் இன்று தீபாவளியை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர், பிரதமர் மற்றும் பிற அமைச்சர்களும் தங்களின் தீபாவளி…
-
வெளிநாட்டவர்களுக்கு குவைத் வைத்த அடுத்த செக்.. கடன், அபராத தொகையை செலுத்தினால் தான் இனி விசாவினை புதுப்பிக்க முடியும்..!!
குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் மற்றும் கடன்களை வசூலிப்பதற்காக குவைத் அரசானது பல கடுமையான விதிகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி, நிலுவையில் உள்ள அபராத…
-
வளைகுடா நாடுகளில் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய 11 முக்கியமான சாலைகள்..!!
வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினங்களில் மற்றொரு வளைகுடா நாட்டிற்கு பயணிக்கும் வழக்கம் இருந்து வருகின்றது. அவ்வாறு வளைகுடா நாடுகள் முழுவதிலும் உள்ள சிறந்த சாலை…
-
அபுதாபி: இன்று முதல் தற்காலிகமாக பகுதியளவு மூடப்படும் சாலை..!! வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!
அபுதாபியில் உள்ள அல் கலீஜ் அல் அரபி ஸ்ட்ரீட்டின் ஒரு பகுதியானது இன்று சனிக்கிழமை (மே 20) அதிகாலை 1 மணி முதல் திங்கள் (மே 22)…
-
UAE: குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து..!! தற்காலிக தங்குமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 380 பேர்..!!
அஜ்மானில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட தீவிபத்தினால் அந்த கட்டிடத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் பாதுகாப்புக் குழுவினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட…
-
UAE: ராஸ் அல் கைமா மாலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து.. புகைமண்டலமாக காட்சியளித்த மேற்கூரை பகுதி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ளவர்கள்…
-
“அனைவருக்கும் நன்மை பயக்கும், அமைதியின் ஆண்டாக இருக்கும்“.. உலக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்த துபாய் மன்னர்..!!
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித்…
-
புதிய சீசனுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள துபாய் சஃபாரி பார்க்.. அறிவிப்பை வெளியிட்ட துபாய் முனிசிபாலிட்டி..!!
அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஆங்காங்கே சிறிது சிறிதாக பொழுதுபோக்கு இடங்கள், நிகழ்வுகள் என அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதை போலவே கோடை காலத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற…
-
ஷார்ஜா: விபத்து காரணமாக போக்குவரத்தில் இடையூறு.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..
ஷார்ஜாவில் ஓத் ரக்கான் (Oud Rakan) பிரிட்ஜை நோக்கிச் செல்லும் மலேஹா ஸ்ட்ரீட்டில் விபத்து ஏற்பட்டதன் காரணமாக வாகன ஓட்டிகள் அப்பகுதியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு ஷார்ஜா காவல்துறை…
-
UAE: 13-வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 5 வயது சிறுவன்..!!
ஷார்ஜாவில் உள்ள, அல் தாவுன் எனும் பகுதியில் இருக்கும், அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றின், 13 வது மாடியில் ஜன்னலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்த, 5…
-
அமீரகத்தில் குறைந்த எரிபொருள் விலை.. டாக்ஸி கட்டணத்தை குறைத்த எமிரேட்..
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலையானது குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அஜ்மானில் டாக்ஸி கட்டணங்களானது குறைக்கப்பட்டுள்ளன. இது டாக்ஸி சேவைக்கான தேவை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு…
-
UAE: இந்த விசாவிற்கு ஸ்பான்சர் தேவையில்லை.. 90 நாட்கள் தொடர்ந்து தங்கலாம்.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விசா விதிகள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நுழைவு விசா விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஒரு புதிய நுழைவு அமைப்பு ஒன்றை…
-
UAE: இனி டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க வேறெங்கும் அலைய வேண்டாம்..!! விரைவிலேயே வருகிறது DXB-யில் புதிய சேவை..!!
துபாயில் வசிப்பவர்கள் இனி தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேறெங்கும் அலைய தேவையில்லை. விரைவில் வரவிருக்கும் நடைமுறையால் துபாய் சர்வதேச விமான நிலையத்திலேயே ஓட்டுநர் உரிமங்களை அமீரகவாசிகள்…
-
UAE: செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய ரெசிடென்ஸ் விசா விதிகளில் மாற்றங்கள் என்னென்ன..??
ஐக்கிய அரபு அமீரக அரசானது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த விசா விதிகளில் மாற்றம் செய்து புதிய விசா வகைகளை சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியிருந்தது. அவற்றில்…
-
சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பின்னணி என்ன..??
சென்னையில் இருந்து துபாய்க்கு சனிக்கிழமை (இன்று) காலை செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. இதனை ஊடகங்கள் மற்றும்…
-
துபாய்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளை சார்பாக நடத்தப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி..!!
துபாயில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளையின் சார்பாக இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று அதன் கிளை நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்துள்ளது. வறுமை…
-
துபாய்: புர்ஜ் கலீஃபாவைச் சுற்றி 500 மீட்டர் உயரத்தில் ராட்சஷ வளையம்..?? துபாயின் அடுத்த பிரம்மாண்டம்..!!
துபாயை தளமாகக் கொண்ட கட்டிடக்கலை நிறுவனத்தின் இணை நிறுவனர்கள், துபாய் நகருக்கான புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். துபாயின் முக்கிய பகுதியான உலகின் உயரமான கட்டிடம் அமைந்துள்ள டவுன்டவுன் துபாயில் இந்த வியப்பூட்டும்…
-
அமீரகம்: கோடைகாலத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு அதிகளவு வெப்பநிலையானது பதிவாகி வருவது பொதுவானதே. இருந்தபோதிலும் அவ்வப்போது மழையும் பொழிந்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…