அமீரக செய்திகள்
-
UAE: எலெக்ட்ரிக் கார்களுக்கு வேட்டு வைத்த கனமழை.. வாகனங்களால் நிரம்பி வழியும் அமீரக கேரேஜ்கள்..!!
அமீரகம் முழுவதும் ஏற்பட்ட மழைவெள்ளத்தால் வாகன உரிமையாளர்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள கேரேஜ்கள் மற்றும் மெக்கானிக்குகளிடம் பழுதுபார்க்க வேண்டிய எக்கச்சக்கமான வாகனங்கள் தற்போது நிரம்பி…
-
அமீரக ரெசிடன்சி விசாவை ரத்து செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறினால் என்ன நடக்கும்..? UAE டிஜிட்டல் அரசாங்கம் வெளியிட்ட தகவல் என்ன.?
நீங்கள் அமீரகத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற முடிவு செய்திருக்கிறீர்களா? அப்படியானால், உங்களின் UAE ரெசிடென்சி விசா சரியாக ரத்து செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் ரெசிடென்ஸ் விசாவை…
-
UAE: இயல்பு நிலை திரும்பும் வரையிலும் பார்க்கிங் கட்டணம் இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட ஷார்ஜா..!!
ஐக்கிய அரபு அமீரகம் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழைப்பொழிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து எமிரேட்களும்…
-
அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய விருப்பமா.? ஆர்வமுள்ளவர்கள் எப்படி பதிவு செய்வது.?
ஐக்கிய அரபு அமீரகத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு நீங்களும் அமீரகத்தில் தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக இருக்கிறீர்களா? தன்னார்வத்…
-
வீணான பொருட்களை இலவசமாக அகற்ற புதிய வாட்ஸ்அப் சேவையை தொடங்கியுள்ள துபாய்..!!
துபாய் முனிசிபாலிட்டி எமிரேட் முழுவதும் தூய்மையைப் பராமரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் சேனல் மூலம் தேவையற்ற வீணான பொருட்களை (bulk waste) அகற்றும் சேவையை இலவசமாக…
-
ஷார்ஜா: தடை செய்யப்பட்ட அனைத்து சாலைகளும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு..!!
கடந்த வாரம் ஷார்ஜாவில் பெய்த கனமழைக்குப் பிறகு பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் பல சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது ஷார்ஜா…
-
துபாய்: கனமழை அன்று வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களும் நீக்கம்..
துபாயில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி பெய்த மழையின் போது வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என தற்பொழுது காவல்துறை…
-
துபாயில் குறைந்த கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை தேடுகிறீர்களா.? உங்களுக்கான விபரங்கள் இங்கே..!!
துபாயில் உள்ள தனியார் பள்ளிகள் வருடாந்திர ஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) ஒப்புதல் அளித்துள்ள நிலையில்,…
-
அமீரகத்தில் பணப் பரிமாற்று சேவையை அறிமுகப்படுத்திய ‘du’ நிறுவனம்..!! பயனர்களுக்கு இலவச டேட்டாவும் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் டெலிகாம் நிறுவனமான du, புதிதாக ஃபின்டெக் உரிமத்தைப் பெற்றுள்ளதால் இனி 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் மொபைல் ஆப் வழியாக பணப் பரிமாற்றச்…
-
அபுதாபி இந்து கோவிலுக்கு அருகில் திறக்கப்படவுள்ள முதல் தென் இந்திய தேவாலயம்.. மே 5 முதல் அனைவருக்கும் அனுமதி..!!
அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் சமீபத்தில் BAPS இந்து கற்கோவில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதன்முறையாக சர்ச் ஆஃப் சவுத் இந்தியா (CSI) திருச்சபைக்கு சொந்தமான புதிய கிறிஸ்தவ தேவாலயம்…
-
துபாய்: ஒரு வாரம் ஆகியும் வடியாத வெள்ளம்.. இடங்களை காலி பண்ண குடியிருப்பாளர்கள் முடிவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த பெருமழைக்குப் பிறகு, துபாயின் பெரும்பாலான பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகளில் தேங்கியிருக்கும்…
-
“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”.. மீண்டும் முழுத் திறனில் செயல்படத் தொடங்கிய துபாய் ஏர்போர்ட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 75 ஆண்டுகள் இல்லாதளவு கடுமையான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றாக துபாய் விமான நிலையமானது கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த…
-
UAE: இரவில் தனியாக நடக்கும்போது பாதுகாப்பாக உணர்வதாக 93% மக்கள் கருத்து..!! DCDயின் கணக்கெடுப்பில் வெளியான முடிவுகள்…!!
அமீரகத்தின் சமூக மேம்பாட்டுத் துறையால் (DCD) மேற்கொள்ளப்பட்ட ‘Quality of Life’ என்கிற சமீபத்திய கணக்கெடுப்பின் படி, அபுதாபியில் உள்ள 93.6% குடியிருப்பாளர்கள் இரவில் தனியாக நடக்கும்போது…
-
ஷார்ஜாவில் நிறம் மாறிய வெள்ள நீர்.. அச்சத்தில் குடியிருப்பாளர்கள்.. அவசர உதவிக்கு வாட்ஸ்அப் சேவை அறிவிப்பு..!!
கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இருப்பினும் ஓரிரு நாட்களில் மற்ற எமிரேட்டுகளில் வெள்ளநீர்…
-
இன்னும் சில நாட்களில் முடியவுள்ள குளோபல் வில்லேஜ்.. சிறுவர்களுக்கு இலவச நுழைவை அறிவித்துள்ள நிர்வாகம்….
துபாயின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தலமான குளோபல் வில்லேஜ், அதன் நடப்பு சீசனின் முடிவை நோக்கி நகரும் நிலையில், அதிகளவிலான குடும்பங்களை ஈர்க்கும் வகையில் புதிய அறிவிப்பை…
-
அமீரக வங்கியில் கடன் பெற்றவரா.? தவணைகளை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க மத்திய வங்கி அனுமதி.. கனமழை பாதிப்பை முன்னிட்டு நடவடிக்கை..!!
கடந்த வார தொடக்கத்தில் அமீரகத்தில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அமீரகவாசிகளின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின்…
-
துபாயில் திடீரென சாய்ந்த அடுக்குமாடி கட்டிடம்.. அவசரமாக வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள்.. கட்டிடத்திற்கும் சீல் வைப்பு..
துபாயின் முஹைஸ்னா 4 பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் கட்டமைப்பில் திடீரென சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் வசித்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் அவசர அவசரமாக…
-
UAE: வெள்ளநீர் கலந்ததால் நோய்வாய்ப்படும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சிகிச்சை.. சுகாதார மையங்கள் அறிவிப்பு..
அமீரகத்தின் அனைத்து எமிரேட்டிலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீட்சியடைவதற்கான நடவடிக்கைகள் அந்தந்த அரசாங்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் தாக்கிய கனமழை பெரும்பாலான பகுதிகளை…
-
அமீரகத்தில் பெய்த கனமழை: அனைத்து போக்குவரத்து விதிமீறல்களையும் தள்ளுபடி செய்த எமிரேட்..
அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அத்துடன் கனமழை தாக்கத்தால் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் மக்கள் வீட்டை…
-
கனமழை எதிரொலி: தற்பொழுது வரை 4 நிலையங்களை மூடியுள்ள துபாய் மெட்ரோ.. தற்போதைய நிலவரம் என்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை விமானப் போக்குவரத்து உட்பட ஒட்டு மொத்த போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தது. அதேபோல், கனழைக்குப் பிறகு, பயணிகளிடையே…
-
துபாய்: வெள்ள பாதிப்பை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்.. ஷேக் ஹம்தான் உத்தரவு
அமீரகத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதியன்று பெய்த பெருமழை, துபாய் உட்பட அனைத்து எமிரேட்களையும் கடுமையாக பாதித்தது. சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மழைவெள்ளத்தால் ஏராளமான…
-
அமீரகத்தில் மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை.. இன்று மதியம் முதல் மழை பெய்யும்.. NCM வெளியிட்ட வானிலை அறிக்கை..!!
ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களில் வறண்ட காலநிலையே நிலவும் ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஏப்ரல் 15 – 17)…
-
துபாயில் மது அருந்துதலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு..?
ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அரபு நாடு என்பதால் இந்நாட்டின் உள்ளூர் சட்டம் மற்றும் நிர்வாகம் மற்ற நாடுகளில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும். அமீரக மக்கள்…
-
துபாய் போலீசின் முக்கிய அறிவிப்பு!! சாலைகளில் நிறுத்திய கார்களை அகற்ற வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்..!!
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பெரும்பாலான தெருக்களும் வீதிகளும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் துபாயின் ஷேக் சையத் சாலை உட்பட பல்வேறு…
-
கனமழைக்குப் பிறகு அமீரகத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் படங்களை வெளியிட்ட நாசா..!!
கடந்த செவ்வாய்க்கிழமை அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டித் தீர்த்த பெருமழையைத் தொடர்ந்து, அமீரகத்தில் உள்ள வெள்ளம் சூழ்ந்த பகுதிகளின் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.…
-
துபாய்: வெள்ளத்தால் முடங்கியவர்களுக்கு உதவ இந்தியர் உருவாக்கிய வாட்ஸ் அப் குழு.. இரவு பகல் பாராமல் உதவும் 6000 தன்னார்வலர்கள்..!!
அமீரகத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும்பாலானோர் வீட்டை…
-
அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் E11 மற்றும் E311 ஆகிய இரண்டு சாலைகளும் மூடல்.. மாற்று வழியைப் பயன்படுத்த காவல்துறை எச்சரிக்கை..!!
அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் முக்கிய சாலைகள் இன்றும் மூடப்பட்டுள்ளதாகவும், துபாய் செல்லும் குடியருப்பாளர்கள் மாற்று வழியைப் பயண்படுத்துமாறும் அபுதாபி காவல்துறை மற்றும் ITC வாகன ஓட்டிகளுக்கு…
-
இயல்பு நிலைக்கு திரும்பும் அமீரக விமான நிறுவனங்கள்: துபாய் ஏர்போர்ட் பற்றிய சமீபத்திய அப்டேட்கள்….
இரண்டு நாட்கள் நீடித்த மோசமான வானிலை அமீரகத்தை உலுக்கிய நிலையில், நாட்டின் உள்ளூர் விமான நிறுவனங்களும், சில வெளிநாட்டு விமான நிறுவனங்களும் அமீரகத்திலிருந்து புறப்படும் மற்றும் உள்வரும்…
-
பயணிகளுக்கு நற்செய்தி: அபுதாபி-திருச்சி இடையே கூடுதல் விமானத்தை அறிவித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.. டிக்கெட் புக்கிங்கும் தொடக்கம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே பல விமான சேவைகளை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு விமான சேவையை இயக்கவுள்ளதாக அறிவிப்பை…
-
UAE: மழை வெள்ளத்திலும் வேலைக்கு வர வற்புறுத்தும் நிறுவனங்கள்.. மறுத்தால் ‘சம்பளம் கட்’ என அச்சுறுத்துவதாக ஊழியர்கள் வேதனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார தொடக்கத்தில் இடைவிடாது பெய்த கனமழைக்குப் பிறகு, நாட்டில் உள்ள சாலைகள் மழைநீர் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில்…