rta
-
அமீரக செய்திகள்
துபாய்: ஹத்தா மலைகளை சுற்றி சைக்கிள், இ-ஸ்கூட்டர்களின் மூலம் ரைடு செல்லும் வசதி..!! RTA தொடங்கியுள்ள புதிய முயற்சி….!!
அமீரகத்தில் இருக்கும் சுற்றுலா தலங்களில் ஒன்றான ஹத்தாவானது பலரது விருப்பமான இடமாகும். ஹத்தா மலைப்பகுதி, அதன் தனித்துவமான புவியியல் இருப்பிடம், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும்…
-
அமீரக செய்திகள்
துபாய்: நோல் கார்டைத் தொலைத்து விட்டால் பேலன்ஸ் தொகையை திரும்பப் பெற முடியுமா..?? உங்களுக்கான முழு விபரமும் இங்கே..!!
துபாயில் அடிக்கடி பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் நீங்கள் கண்டிப்பாக நோல் கார்டு (Nol Card) எனும் பயணம் செய்வதற்கு கட்டணம் செலுத்துவதற்கான கார்டினை வைத்திருப்பீர்கள். அடிக்கடி அல்லது…
-
அமீரக செய்திகள்
துபாய்: ஒரு நாள் முழுவதும் இலவச அன்லிமிடெட் பைக் ரைடுகளை அறிவித்த RTA & Careem!!
துபாய் குடியிருப்பாளர்கள் ஒரு நாள் முழுவதும் அன்லிமிடெட் பயணங்களுக்கு இலவசமாக பைக் ரைடுகளை அனுபவிக்கலாம் என்று கூறினால் நம்ப முடிகிறதா? ஆம், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து…
-
அமீரக செய்திகள்
துபாயின் RTA பேருந்துகளை 5 திர்ஹம்களில் முன்பதிவு செய்யலாம்!! – ஆப் மூலம் முன்பதிவு செய்வது எப்படி..?
துபாயின் அனைத்து பகுதிகளிலும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து வசதிகளை பயணிகளின் வசதிக்கேற்ப கட்டமைக்கவும் RTA பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகத்…
-
அமீரக செய்திகள்
மூன்றே மாதங்களில் 27.3 மில்லியன் டாக்ஸி பயணங்கள்..!! துபாயின் பொருளாதாரச் செழிப்பை பிரதிபலிக்கும் டாக்ஸி துறை…!!
துபாயில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், அதாவது மூன்றே மாதங்களில் டாக்ஸி பயணங்களின் எண்ணிக்கை 27.3 மில்லியனாக பதிவாகியுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின்…
-
அமீரக செய்திகள்
துபாய்: பஸ், மெட்ரோ, டாக்ஸியில் இந்த 21 விதிமீறல்களுக்கு 500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும்.. பயணிகளின் கவனத்திற்கு..!!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), பொதுப் போக்குவரத்தில் பயணிகள் முறையாக விதிமுறைகளுக்கு இணங்குகிறார்களா என்பதைக் கண்காணிக்க ஆய்வுகளை அதிகரித்துள்ளது. RTA வின் நடவடிக்கையின் படி, சமீபத்தில்…
-
அமீரக செய்திகள்
துபாய் முழுவதும் பார்க்கிங் பகுதிகளில் சோதனை நடத்திய RTA!! – கட்டணம் செலுத்தாமல் பிடிபட்ட 1,100க்கும் மேற்பட்ட பயணிகள்..
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் நடத்திய ஆய்வுப் பிரச்சாரத்தில், குடியிருப்பாளர்கள் செய்யும் விதிமீறல்களைப் பதிவு செய்துள்ளது. அவற்றில் மிகவும் பொதுவான குற்றங்களின் பட்டியலில்…
-
அமீரக செய்திகள்
அனைத்து நாட்களிலும் வாகனங்களுக்கான டெக்னிக்கல் டெஸ்ட்டிங் மையங்கள் செயல்படும்!!- துபாய் RTA வெளியிட்டுள்ள தகவல்…
துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் வாகனங்களுக்கான டெக்னிக்கல் டெஸ்ட்டிங் மையங்களை நிரந்தரமாக திறந்திருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த…
-
அமீரக செய்திகள்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் மெட்ரோ ரெட்லைனில் சேவை இடையூறு… பயணிகளுக்கு RTA வெளியிட்டுள்ள தகவல்…
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (புதன்கிழமை) துபாய் மெட்ரோவின் ரெட் லைனில் உள்ள ஒரு மெட்ரோ நிலையமான GGICO மெட்ரோ நிலையத்தில் தொழில்நுட்பக்…
-
அமீரக செய்திகள்
துபாய் மெட்ரோ நிலையங்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பெயர்களின் விவரங்கள் இதோ..!!
துபாயில் பொதுப் போக்குவரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய துபாய் மெட்ரோ, 2009ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது. துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து…
-
அமீரக செய்திகள்
துபாயில் பயண நேரத்தை 60 சதவீதம் வரை குறைக்கும் புதிய சாலை திட்டம் அறிவிப்பு!! – RTA வின் விறுவிறு சாலை பணிகள்…
துபாயின் பல்வேறு பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வரும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தற்போது, துபாயின் கிழக்கு பகுதியில் உள்ள அல் குசைஸ்…
-
அமீரக செய்திகள்
துபாய் மெட்ரோ 14 ஆண்டுகளுக்குள் படைத்த சாதனை!! 2 பில்லியனை கடந்த பயணிகளின் எண்ணிக்கை..!!
துபாயில் வசிப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தினசரி வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் துபாய் மெட்ரோ செப்டம்பர் 9, 2009 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 2 பில்லியன்…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் தொடங்கிய கோடைகாலம்.. புழுதிப்புயலில் பின்பற்ற வேண்டிய 5 சாலை விதிகளை வெளியிட்ட RTA..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிலையற்ற வானிலை நிலவி வருவதால், நாட்டில் ஆங்காங்கே புழுதிப் புயல், கடும் மூடுபனி அல்லது மழை போன்ற தீவிர வானிலை…
-
அமீரக செய்திகள்
ஈத் விடுமுறை: துபாய் மெட்ரோ, டிராம், பேருந்து செயல்படும் நேரங்களை வெளியிட்டுள்ள RTA !!
அமீரகத்தில் ஈத் அல் ஃபித்ர் விடுமுறையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் குடியிருப்பாளர்களுக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. வெளியான அறிவிப்பில்,…
-
அமீரக செய்திகள்
ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு இலவச பார்க்கிங்கை அறிவித்த துபாய்.. RTA வெளியிட்டுள்ள அறிவிப்பு..!!
அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையின் போது துபாயில் பொது பார்க்கிங் இலவசமாக கிடைக்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்…
-
அமீரக செய்திகள்
துபாய்: ஏப்ரல் 17 முதல் ஐந்து வாரங்களுக்கு மூடப்படும் ‘Floating Bridge’.. மாற்று பாதைகளை வெளியிட்ட RTA.!!
துபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பராமரிப்புப் பணிகளுக்கு வழிவகுக்கும் வகையில், எதிர்வரும் ஏப்ரல் 17, 2023 முதல் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு ஃப்ளோட்டிங் பிரிட்ஜின் (Floating Bridge)…
-
அமீரக செய்திகள்
துபாய்: தற்காலிகமாக மூடப்படும் அல் மக்தூம் பிரிட்ஜ்..!! வாகன ஓட்டிகளுக்கான மாற்று வழி என்ன…??
துபாயில் உள்ள அல் மக்தூம் பிரிட்ஜ் கடந்த மார்ச் 30, 2023 முதல் தற்காலிகமாக வாகனங்களின் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது. அதாவது, ரமலான் மாதத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை…
-
அமீரக செய்திகள்
துபாய்: வாகன ஓட்டிகள் கவனம்.. தவறுதலாக இந்த பாதையில் வாகனங்களை ஓட்டினாலும் 600 திர்ஹம் அபராதம்..!!
துபாயில் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கு என ஒதுக்கப்பட்ட பாதைகள் சில சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பாதையில் வாகன ஓட்டிகள் தவறுதலாக நுழைந்து விட்டால் கூட அதற்காக அந்த…
-
அமீரக செய்திகள்
துபாய்: இனி குடிமக்களுக்கு வீட்டின் அருகிலேயே இலவச பார்க்கிங் சேவை..!! அறிவிப்பை வெளியிட்ட RTA..!!
துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), குடியிருப்பாளர்களுக்கு புதிய பார்க்கிங் சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, எமிராட்டி குடிமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இலவசமாக வாகனங்களை பார்க்கிங்…
-
அமீரக செய்திகள்
துபாய் சாலைகளில் டிரைவர் இல்லாத டாக்ஸிகள்: விறுவிறுவென நடைபெறும் பணிகள்!! விரைவில் அறிமுகமாகும் தானியங்கு கார்கள்…
துபாயில் ஆள் இல்லாத செல்ப் டிரைவிங் ரைடு ஹெய்லிங் சேவைகளை (Self Driving Taxi) தொடங்குவதற்காக ஜுமைரா 1 பகுதியை மேப்பிங் செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள்…
-
அமீரக செய்திகள்
துபாயில் புதிதாக இரண்டு பெரிய பாலங்களும் சுரங்கப் பாதையும் திறப்பு..!! பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து வெறும் 16 நிமிடங்களாகக் குறைக்கும் என்று தகவல்…
துபாயின் ஷிந்தகா நடைபாதையில் 2.3 கிமீ நீளமுள்ள இரண்டு பெரிய பாலங்கள் மற்றும் ஒரு சுரங்கப்பாதை புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. அல் ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டமானது RTA…
-
அமீரக செய்திகள்
UAE: டிரைவிங் லைசன்ஸ் எடுக்க சிரமப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்…. முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற 12 குறிப்புகள்..!!
அமீரகத்தில் டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதற்கு முயற்சி செய்பவரா நீங்கள்..?? யாரிடம் கேட்டாலும் ஓட்டுனர் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பல முறை முயற்சிகள் எடுக்க வேண்டும், முதல் முயற்சியிலேயே…
-
அமீரக செய்திகள்
துபாயின் குறிப்பிட்ட சாலைகளில் இன்று கால தாமதம் ஏற்படும் என RTA அறிவிப்பு..!!
துபாயின் முக்கிய சாலைகளில் வியாழன் (மார்ச்.30) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (மார்ச்.31) முக்கிய சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஆகவே, அந்த சாலைகளில் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும்…
-
அமீரக செய்திகள்
UAE: கனமழையால் சரிந்து விழுந்த பாறைகள்..!! சாலைகள் மூடப்படுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டுகோள்..
ஐக்கிய அரபு அமீரகத்தின் பரவலான பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 28) பெய்த கனமழையின் காரணமாக பாறைகள் சரிந்து கிடப்பதால் விபத்துகளைத் தவிர்க்க குறிப்பிட்ட சாலைகள் மூடப்படுவதாக…
-
அமீரக செய்திகள்
துபாய்: ரமலான் முழுவதும் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு 40,000 உணவுகள், 500 நோல் கார்டுகளை வழங்கும் RTA..!!
இந்த புனித ரமலான் மாதத்தில் பசித்திருக்கும் மக்களுக்கு உணவளிக்கவும், வறுமையில் வாடும் மக்களுக்கு ஆதரவு அளிக்கவும் மற்றும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில் துபாயின் சாலைகள்…
-
அமீரக செய்திகள்
துபாய்: 5.22 மில்லியன் திர்ஹம்களைக் குவித்த ஃபேன்ஸி நம்பர் பிளேட்!! RTA நடத்திய ஏலம்…!!
துபாயில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை (மார்ச் 18) அன்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) நடத்திய தனித்துவமான வாகன நம்பர் ப்ளேட்டுகளுக்கான…
-
அமீரக செய்திகள்
துபாய்: பயண நேரத்தை 104 நிமிடங்களில் இருந்து 16 நிமிடங்களாக குறைக்கும் RTA-வின் மெகா திட்டம்..!! எப்போது பயன்பாட்டிற்கு வரும்..??
துபாயில் செயல்படுத்தப்பட்டு வரும் அல்ஷிந்தகா காரிடார் மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்த பிறகு, 2030-க்குள் தேரா மற்றும் பர் துபாயைச் சுற்றிப் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் பயண நேரம்…
-
அமீரக செய்திகள்
துபாயின் முக்கிய பகுதிகளிலிருந்து வெறும் 10 திர்ஹம்ஸில் குளோபல் வில்லேஜ் செல்லும் வழித்தடங்கள் பற்றி தெரியுமா..?
உலக புகழ்பெற்ற குளோபல் வில்லேஜ் துபாயின் 27வது சீசன் முடிவதற்கு இன்னும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டிற்கான சீசன் முடிவதற்கு முன்பாக, துபாயின்…
-
அமீரக சட்டங்கள்
இந்தியாவில் இருந்து கொண்டு அமீரக டிரைவிங் லைசன்ஸை ரினியூவல் செய்ய முடியுமா..?? விளக்கம் அளித்த RTA..!!
இந்தியாவில் இருந்து கொண்டே அமீரக லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள முடியுமா என்ற ஒரு நபரின் கேள்விக்கு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமானது (RTA) தனது சமூக ஊடக…