sharjah
-
அமீரக செய்திகள்
UAE தேசிய தின விடுமுறை: 2 நாட்கள் இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தின விடுமுறைக்காக அனைவரும் மும்முரமாக எதிர்பார்த்து விடுமுறையை கழிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி தயாராகி வரும் நிலையில் ஷார்ஜா எமிரேட்டில் வாகன…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் குடியிருப்புகளின் வாடகை உயர்வு: 25% வரை அதிகரிக்கலாம் என்றும் தகவல்…
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அல்லது அபுதாபியில் காணப்படும் 5-10% வாடகை அதிகரிப்பைத் தொடர்ந்து, ஷார்ஜாவிலும் குடியிருப்பு இடங்களின் வாடகை வேகமான அதிகரித்து வருகிறது. ஆம், ஷார்ஜாவில்…
-
அமீரக செய்திகள்
திருச்சி-ஷார்ஜா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..! எமர்ஜென்ஸி நிலை அறிவிப்பு..!!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 144 பேருடன் ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி வானில்…
-
அமீரக செய்திகள்
UAE: மூன்று எமிரேட்களில் இன்று வெளுத்து வாங்கிய மழை..!! அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என்று NCM அறிக்கை…!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பின் படி, இன்றைய தினம் (திங்கள்கிழமை) ஷார்ஜா, ஃபுஜைரா மற்றும் ராஸ் அல் கைமா…
-
அமீரக செய்திகள்
UAE: நகரங்களுக்கு இடையேயான எலெக்ட்ரிக் பேருந்து சேவையை முதன் முதலாக அறிமுகம் செய்துள்ள ஷார்ஜா..!!
ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் ‘2050 Climate Neutrality’ முன்முயற்சியை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, எமிரேட்டில் முதல் கட்ட எலெக்ட்ரிக் பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதாக…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவின் தொழில்துறை பகுதியில் இன்று ஏற்பட்ட பெரும் தீவிபத்து..!!
ஷார்ஜாவில் உள்ள தொழில்துறை பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து துபாய்-ஷார்ஜா எல்லைக்கு அருகில் வசிக்கும்…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டும் 10 நாட்கள் ஈத் விடுமுறை..!! அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்..!!
புனித ரமலான் மாதம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளுக்காக தயாராகி வருகின்றனர். அதிலும்…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் திறக்கப்பட்டுள்ள புதிய பொழுதுபோக்கு இடம்.. பல்வேறு வசதிகளுடன் மலைகளுக்கு மத்தியில் உள்ள அழகிய ஏரியானது பார்வையாளர்களுக்காக திறப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச பார்வையாளர்களைக் கவரந்திழுக்கக் கூடிய ஏராளமான சுற்றுலாத் தலங்களும் பொழுதுபோக்கு இடங்களும் உள்ளன. அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை முக்கியப் பங்காற்றும் நிலையில்,…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் புதிதாக பொது பார்க்கிங் சந்தா சேவையை அறிமுகப்படுத்திய எமிரேட்.. கட்டண விபரங்களும் வெளியீடு..!!
அமீரகத்தில் வாகன ஓட்டிகள் தினசரி வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு கட்டணம் செலுத்தி வரும் நிலையில் திங்களன்று புதிதாக ஓரு மாதத்திற்கான பொது பார்க்கிங் சந்தா சேவையானது (subscription)…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜா-மஸ்கட் புதிய பஸ் சேவை..!! பிப்ரவரி 27 முதல் தொடக்கம் என அறிவிப்பு..!!
ஓமானின் தேசியப் போக்குவரத்து நிறுவனமான Mwasalat, அமீரகம் மற்றும் ஓமானை இணைக்கும் வகையில், ஷார்ஜா-மஸ்கட் இடையே ஒரு புதிய பேருந்து சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஷார்ஜாவின்…
-
அமீரக செய்திகள்
UAE: மழை காரணமாக ஷார்ஜாவில் சில சாலைகள் முழுவதுமாக மூடல்!!! மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், பல்வேறு சாலைகளும், பள்ளமான பகுதிகளும் மழை நீரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷார்ஜா காவல்துறையின்…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் முக்கிய ரவுண்டானா சாலை இன்று முதல் மூடல்.. எப்போது வரை..??
ஷார்ஜாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் (ஜனவரி 26) ஒரு ரவுண்டானா முழுவதுமாக மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து ஆணையம்…
-
அமீரக செய்திகள்
UAE: பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் கண்ணாடி குவிமாடத்துடன் ஷார்ஜாவில் வரவிருக்கும் புதிய மசூதி..!!
ஷார்ஜாவில் உள்ள அல் தைத் (Al Dhaid) நுழைவாயிலில் கண்ணாடி பந்து போன்ற குவிமாடத்தைக் (dome) கொண்ட தனித்துவமான கட்டிடக்கலையைக் கொண்ட மசூதி ஒன்று விரைவில் திறக்கப்படவுள்ளது.…
-
அமீரக செய்திகள்
அபுதாபி, துபாயைத் தொடர்ந்து ஷார்ஜாவிலும் இலவச பார்க்கிங்!! வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ….
ஐக்கிய அரபு அமீரகத்தில் புத்தாண்டு தினத்தையொட்டி அபுதாபி, துபாய் ஆகிய எமிரேட்கள் இலவச பார்க்கிங் வசதியை அறிவித்துள்ள நிலையில், இப்போது ஷார்ஜா எமிரேட்டிலும் இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
அமீரக செய்திகள்
UAE: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையை அறிவித்துள்ள ஷார்ஜா..!!
அமீரகத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 1, 2024 அன்று அதிகாரப்பூர்வ புத்தாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து வரும் வார இறுதியில் இரண்டு அல்லது மூன்று…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் சில நாட்களாக தொடரும் கனமழை..!! குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்…
கடந்த சில நாட்களாகவே ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு இடைவிடாது கொட்டித் தீர்க்கும் மழை, மற்றும் அதன் விளைவாக…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் முக்கிய சாலை மூடல்: அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து ஆணையம்…
ஷார்ஜாவின் முக்கிய சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், பகுதியளவு சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17) ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் ஒரு வாரமாக வேலை செய்யாத லிஃப்ட்… 15 மாடிகளுக்கு ஏறி இறங்கி சிரமப்படும் குடியிருப்பாளர்கள்..!!
ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள ஒரு 15 மாடி கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வாரமாக பெரும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் வசிக்கும்…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் நேற்று ஒரு புறம் அரை சதம் அடித்த வெயில்..!! மற்றொரு புறம் வெளுத்து வாங்கிய கனமழை..!! NCM தகவல்..!!
அமீரகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்த நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஆனால் அதே நேரத்தில் அபுதாபியில் இருக்கக்கூடிய அல்…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவின் பல பகுதிகளில் திடீரென மின்வெட்டு..!! லிஃப்ட்டுகளுக்குள் சிக்கித் தவித்த குடியிருப்பாளர்கள்!!
ஷார்ஜாவின் பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) நண்பகல் நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அல் மஜாஸ், அல் தவுன், அல் நஹ்தா…
-
அமீரக செய்திகள்
சம்பளம் அதிகம் செலவு கம்மி..!! உலகின் மிகவும் மலிவான நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள துபாய்,அபுதாபி மற்றும் ஷார்ஜா… உண்மைதானா..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகியவை உலகின் முதல் பத்து மலிவான காஸ்மோபாலிட்டன் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன, இதில் குவைத்…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தில் தொடரும் கனமழை!! குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தல்…
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சனிக்கிழமை வரை நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவின் ரோல்லாவுக்கு இயக்கப்பட்டு வந்த பொதுப் பேருந்து சேவை ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தப்படும்!! அஜ்மான் போக்குவரத்து ஆணையம் தகவல்..!!
அமீரக குடியிருப்பாளர்களின் வசதிக்காக ஷார்ஜாவின் ரோல்லா பகுதிக்கும் அஜ்மான் இண்டஸ்ட்ரியல் பகுதிக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த பொதுப் பேருந்தை நிறுத்தி வைப்பதாக அஜ்மான் எமிரேட்டின் போக்குவரத்து ஆணையம்…
-
அமீரக செய்திகள்
துபாய் மற்றும் ஷார்ஜா இடையே மீண்டும் இயக்கப்படும் ஃபெர்ரி சேவை..!! அடுத்த மாதம் முதல் சேவை தொடங்கும் என அறிவிப்பு…!!
துபாய் மற்றும் ஷார்ஜா இடையே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி முதல் கடந்த ஒரு சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த துபாய் ஃபெர்ரி வழியாக கடல்…
-
அமீரக செய்திகள்
UAE: பிஸினஸ் லைசன்ஸ்களை புதுப்பிக்காததற்கான அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடியை அறிவித்த எமிரேட்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்து வரும் சில வெளிநாட்டவர்கள் ஒரு சில காரணங்களால் தங்களின் பிஸினஸ் லைசன்ஸ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்காமல் இருந்து விடுவார்கள். அவ்வாறு ஷார்ஜாவில்…
-
அமீரக செய்திகள்
அமீரகத்தின் இளம் சாதனையாளர் விருதை வென்று 9 வயது தமிழக மாணவி அசத்தல்..! – சாதித்தது என்ன..?
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர், அமீரகம் முழுவதும் மேற்கொண்டு வரும் அவர்களின் சமூகப்பணி, சுற்றுச்சூழல்…
-
அமீரக செய்திகள்
UAE: கொர்ஃபக்கன் ஆம்பிதியேட்டர் அருகிலேயே பிரம்மாண்ட குடியிருப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷார்ஜா..!!
ஷார்ஜாவின் சுற்றுலா துறையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு இடமாக கொர்ஃபக்கன் இருந்து வருகிறது. கடந்த ஒரு சில வருடங்களாக பல்வேறு புதிய நடவடிக்கைகள் மற்றும்…
-
அமீரக செய்திகள்
ஷார்ஜாவின் முக்கிய சாலைகளில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் வேக வரம்பு பலகைகள்!! – உங்கள் வேகத்தைக் கண்டு சிரிக்கும் மற்றும் முகம் சுளிக்கும் புதிய எமொஜிகள்…
ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) நகரத்தின் முக்கிய சாலைகளில் ஸ்மார்ட் வேகவரம்பு பலகைகளை நிறுவுவதன் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி,…
-
அமீரக செய்திகள்
UAE: கேமரா மட்டுமல்ல போலீஸ் வாகனமும் லைசன்ஸ் பிளேட்டுகளை ஸ்கேன் செய்யும்..!! ஷார்ஜா முனிசிபாலிட்டி வெளியிட்டுள்ள தகவல்…!!
ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டிஜிட்டல் ஸ்கேனிங் வாகனங்கள் (DSVs) நாளொன்றுக்கு 22,000 வாகனங்களுக்கு மேல் அதன் லைசன்ஸ் ப்ளேட் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை ஆய்வு செய்யும் என்று ஆணையம்…
-
அமீரக செய்திகள்
UAE: மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக காவல்துறை விடுத்த எச்சரிக்கை..!!
வாகனங்களை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்தாமல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க தவறும் வாகன ஓட்டிகளுக்கு எதிராக ஷார்ஜா காவல்துறையானது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஷார்ஜா காவல்துறை இது குறித்து…