-
அமீரக செய்திகள்
UAE : 23,000 தொழிலாளர்களுக்கு இருப்பிடம் தேடி சென்று சம்பள நிலுவைத்தொகையை வழங்கிய தொழிலாளர் நீதிமன்றம்..!!
அபுதாபி நீதித்துறையின் சிறந்த நடவடிக்கையால் இந்த ஆண்டு மட்டும் அபுதாபியின் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த 23,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு செலுத்தப்படாத ஊதியம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்…
Read More » -
வளைகுடா செய்திகள்
குவைத் : டாக்ஸிகளில் மூன்று நபர்கள் பயணிக்க இன்று முதல் அனுமதி..!!
குவைத்தில் கொரோனாவின் பாதிப்புகள் பல்வேறு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டாக்ஸிகளில் 3 நபர்கள் பயணிக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, கொரோனா பரவல் ஆரம்பித்ததையொட்டி…
Read More » -
ஓமான் சுல்தான் பெயரில் புதிய நாணயங்களை வெளியிட்ட மத்திய வங்கி..!!
ஓமான் மத்திய வங்கியானது சுல்தான் ஹைதம் பின் தாரெக் அவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓமானின் சுல்தானாக அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக அவரது பெயரைக் கொண்ட…
Read More » -
வளைகுடா செய்திகள்
குவைத் : விசிட் விசாவில் இருந்து ரெசிடென்ஸ் பெர்மிட்டாக மாற்றிக்கொள்ள தடை..!! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!
குவைத் நாட்டில் வெளிநாட்டினர் மற்றும் அந்நாட்டு குடிமக்களின் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்து அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் குடிமக்களின் எண்ணிக்கை 70 சதவீதமாகவும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகம் திரும்புவதற்கு “Entry Allowed” எனும் பச்சை நிறத்திலான தகவல் அவசியம்..!! பயண முகவர்கள் அறிவுறுத்தல்..!!
வெளிநாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் அமீரக குடியிருப்பாளர்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் தங்களின் பயண தேவைகளை முழுமையாக சரிபார்த்துக்கொள்ளுமாறு பயண முகவர்கள்…
Read More » -
ஓமான் : வணிக நடவடிக்கைகளில் ஐந்தாம் கட்ட தளர்வை அறிவித்த உச்சக்குழு..!!
ஓமானில் கொரோனாவின் பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வரும் நிலையில், வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஐந்தாம் கட்ட நடவடிக்கையை ஓமானில் இருக்கக்கூடிய கொரோனாவிற்கான உச்சக்குழு…
Read More » -
துபாய், மதுரை இடையேயான விமான சேவையை தொடங்கிய SpiceJet
கொரோனாவின் பாதிப்பினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து சேவையினை தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளதாக இந்தியாவை சேர்ந்த…
Read More » -
வளைகுடா செய்திகள்
குவைத் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 17, 2020) : பாதிக்கப்பட்டோர் 622 பேர்..!! குணமடைந்தோர் 498 பேர்..!!
குவைத்தில் இன்று (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 17, 2020) புதிதாக 622 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில்…
Read More » -
ஓமான் : சுனைனாவில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!!
ஓமானில் இருக்கும் சுனைனா (Sunaynah) பகுதியில் உள்ள ஒரு கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் : பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை நேரடியாக அரசு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்ள புதிய முயற்சி..!! அறிமுகப்படுத்திய துபாய் ஊடக அலுவலகம்..!!
சமூக ஊடக தளமான ட்விட்டரின் மூலம் இனி தங்களின் சந்தேகங்களை துபாயில் உள்ள மூத்த அரசாங்க அதிகாரிகளிடம் பொது மக்கள் நேரடியாகவே கேட்கும் படியான புதிய முயற்சி…
Read More » -
வளைகுடா செய்திகள்
ஓமான் : கொரோனாவிற்கான தேசிய கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம்..!! நாளை முதல் தொடங்கும் என அறிவிப்பு..!!
ஓமானில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தேசிய கணக்கெடுப்பின் (National Serological Survey) இரண்டாம் கட்டம் நாளை (ஆகஸ்ட் 16) முதல் தொடங்கப்பட இருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : தனியார் துறை ஊழியர்களுக்கு இஸ்லாமிய புத்தாண்டு விடுமுறை அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் அரசுத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு இந்த வருட இஸ்லாமிய புத்தாண்டையொட்டி, வரும் ஆகஸ்ட் 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அமீரக…
Read More » -
அமீரக செய்திகள்
VBM5 : இந்தியா, அமீரகம் இடையே 400 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் அறிவிப்பு..!!
இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலான வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டத்தின் கீழ்…
Read More » -
வளைகுடா செய்திகள்
ஓமான் கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 12, 2020) : பாதிக்கப்பட்டோர் 249 பேர்..!! 6 பேர் உயிரிழப்பு..!!
ஓமானில் இன்று (ஆகஸ்ட் 12, 2020) புதிதாக 249 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஓமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகம் திரும்புவதற்கான ICA அனுமதி முற்றிலும் ரத்து..!! பயணத்தை உறுதி செய்ய புதிய லிங்க் வெளியீடு..!!
வெளிநாடுகளில் இருக்கும் அமீரக குடியிருப்பாளர்களில் செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் திரும்புவதற்கு ICA அல்லது GDRFA ஒப்புதல் பெறுவது கட்டாயம் என இருந்துவந்த…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : செல்லுபடியாகும் அனைத்து விசாக்களின் மூலமும் அமீரகம் வர இந்தியா அனுமதி..!! இந்திய தூதர் அறிவிப்பு..!!
இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே சிறப்பு விமான சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலும் இந்தியாவில் இருந்து செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசா வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் : அரசு துறை ஊழியர்களுக்கு அலுவலக வேலை நேரங்களில் சலுகை..!! DGHR சுற்றறிக்கை வெளியீடு..!!
துபாயில் அரசு துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வரும் ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் நெகிழ்வான வேலை நேரத்தை அமல்படுத்த இருப்பதாக துபாயின் மனிதவள ஆணையம்…
Read More » -
அமீரக செய்திகள்
விமான விபத்தில் இருந்து தப்பியதை இப்போதும் நம்ப முடியவில்லை..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இருந்து தப்பிய பயணிகள் தெரிவித்த தகவல்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் இருந்து நேற்று கோழிக்கோட்டிற்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கூட்டை அடைந்த பின்னர் ஓடுதளத்தில் இருந்து சறுக்கியதால் ஏற்பட்ட…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி : அல் நஹ்யான் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அபுதாபி சிட்டியில் இருக்கும் அல்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : ஏப்ரல் மாதம் காணாமல் போன இந்தியரின் உடல் சடலமாக மீட்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கடந்த ஏப்ரல் மாதத்தில் காணாமல் போன இந்தியாவை சேர்ந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்பொழுது மூன்று…
Read More » -
அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஆகஸ்ட் 6, 2020) : பாதிக்கப்பட்டோர் 239 பேர்..!! ஒருவர் உயிரிழப்பு..!! குணமடைந்தோர் 354 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6, 2020) புதிதாக 239 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : 750க்கும் மேற்பட்டோர் தூதரகத்தில் பொதுமன்னிப்பு வேண்டி விண்ணப்பம்..!! இதுவரையிலும் விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்க தூதரகம் அறிவுரை..!!
மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசா வைத்திருக்கும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் ஓவர்ஸ்டே அபராதம்…
Read More » -
அமீரக செய்திகள்
அனைத்து விசாக்களின் மூலமும் அமீரகம் வர கூடிய விரைவில் அனுமதி..!! இந்திய தூதர் தகவல்..!!
இந்தியாவிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அமீரக ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்கள் மட்டும் தற்போது அமீரகம் திரும்ப அனுமதிக்கப்பட்டுவரும் வேளையில், கூடிய விரைவில் அனைத்து வகையான செல்லுபடியாகும் விசா…
Read More » -
வளைகுடா செய்திகள்
தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத்திற்குள் நுழைய விதிமுறைகளை வெளியிட்ட DGCA..!!
குவைத் நாட்டில் கொரோனாவின் பாதிப்பினால் கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையானது ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இருப்பினும்,…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி : மாணவர்கள் விரும்பினால் தொலைதூரக்கல்வியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்..!! ADEK ஒப்புதல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தொலைதூர கல்வி முறை நடைமுறையில் இருந்து வந்தது.…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 12 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியர்..!!
ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் அபுதாபி பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிராவில் வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகையும், விலையுயர்ந்த வாகனங்களும் பரிசாக வழங்கப்பட்டு வருவது வழக்கமான ஒன்று. இந்த மாதத்திற்கான…
Read More » -
அமீரக செய்திகள்
விசிட் விசா காலாவதியானவர்கள் ஆகஸ்ட் 10 க்கு முன்னர் அமீரகத்தை விட்டு வெளியேற இந்திய துணை தூதரகம் வலியுறுத்தல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் வந்தே பாரத் திட்டத்தில் பதிவு செய்திருந்த சுமார் 500,000 இந்தியர்களில், இதுவரையிலும் 275,000 க்கும் அதிகமானோர் இந்தியா சென்றடைந்துள்ளதாக…
Read More » -
உலக செய்திகள்
அமீரகத்தில் சிக்கித்தவித்த 332 இலங்கையர்கள் தாயகம் சென்றடைவு..!! திருப்பி அனுப்பும் நடவடிக்கை குறித்து தூதரகம் தகவல்..!!
கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த இலங்கையர்களில் 373 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயகத்தில்…
Read More » -
இந்திய செய்திகள்
இந்தியா : சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் தடை நீட்டிப்பு..!!
இந்தியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை ஜூலை 31 ம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இன்றுடன் முடிவடையவிருக்கும் நிலையில், தற்பொழுது ஆகஸ்ட் 31 ம் தேதி வரை…
Read More » -
அமீரக செய்திகள்
உலகில் முதன்முறையாக அமீரகத்தில் கொரோனா நோயாளியை கண்டறிய பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள்..!!
உலகில் கொரோனா வைரஸைக் கண்டறிவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், அதில் தனித்துவமான முறையாக மோப்ப நாய்களை பயன்படுத்தி கொரோனா நோயாளியை வெற்றிகரமாகக் கண்டறியும்…
Read More »