-
அமீரக செய்திகள்
300க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90% தள்ளுபடி..!! துபாய் மாலில் அதிரடி விற்பனை..!!
ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் நடைபெறும் துபாய் சம்மர் சர்ப்ரைஸ் கொண்டாட்டமானது இந்த வருடம் கடந்த ஜூலை 9 ம் தேதி முதல் தொடங்கபட்டது. இதன்படி, துபாய் நகரம்…
Read More » -
அமீரக செய்திகள்
அமீரகம் வர இந்தியர்களுக்கு விசிட் விசாக்கள் மீண்டும் வழங்கப்படுவதாக அறிவிப்பு..!!
இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கக்கூடிய புதிய விசிட் விசாக்கள் மீண்டும் வழங்கப்படுவதாக அமீரகத்தின் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ் (Gulf News)…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி, துபாய் எல்லையில் உள்ள லேசர் பரிசோதனை மையத்தில் அடுத்த இரு வாரங்களுக்கான புக்கிங் முடிந்தது.!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் ரிசல்ட் வைத்திருக்க வேண்டும் என அபுதாபி…
Read More » -
அமீரக செய்திகள்
VBM 5 : அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு 123 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு..!!
வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையின் மூலம் வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ம் தேதி வரையிலும்…
Read More » -
இந்திய செய்திகள்
VBM : ஆகஸ்ட் 1 முதல் தொடங்க இருக்கும் ஐந்தாம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கை..!! விமானப்போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் ஐந்தாம் கட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி…
Read More » -
அமீரக செய்திகள்
அபுதாபி : பாதசாரிகளுக்கு வழிவிடாததால் 15,000 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம் அபராதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அபுதாபியில், இந்த ஆண்டில் இதுவரையிலும் கணக்கெடுக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களில் 15,000 க்கும் மேற்பட்ட விதிமீறல்களானது பாதசாரிகளுக்கென குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் (Pedestrian…
Read More » -
அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூலை 25, 2020) : பாதிக்கப்பட்டோர் 313 பேர்..!! குணமடைந்தோர் 393 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை, ஜூலை 25, 2020) புதிதாக 313 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE கொரோனா அப்டேட் (ஜூலை 23, 2020) : பாதிக்கப்பட்டோர் 254 பேர்..!! குணமடைந்தோர் 494 பேர்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வியாழக்கிழமை, ஜூலை 23, 2020) புதிதாக 254 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : மார்ச் 1 ம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் பொது மன்னிப்பு பெறுவது எப்படி?? தூதரகம் அறிவித்துள்ள வழிமுறைகள்..!!
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் பொதுமன்னிப்பின் மூலம் ஓவர்ஸ்டே அபராதத்திற்கான தள்ளுபடி திட்டத்தைப் பெற விரும்பும் இந்திய மக்கள் தங்கள் விண்ணப்பங்களை இந்திய தூதரக…
Read More » -
வளைகுடா செய்திகள்
KSA : 3 நாட்களாக காணாமல் தேடப்பட்ட நபர் பாலைவனத்தில் இறைவணக்க நிலையிலேயே உயிரிழப்பு..!!
சவூதி அரேபியாவில் மூன்று நாட்களாக காணாமல் தேடப்பட்ட நபர் ரியாத் மாகாணத்தில் இருக்கும் ஒரு பாலைவனத்தின் நடுவில் இஸ்லாமியர்களின் இறைவணக்க நிலையில் இருந்தபடியே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று…
Read More » -
வளைகுடா செய்திகள்
சவூதி அரேபியா : சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குவது பற்றி GACA தகவல்..!!
சவூதி அரேபியாவில் சர்வதேச விமானங்கள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான குறிப்பிட்ட தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : ஃபுஜைராவில் குடிமக்கள், குடியிருப்பாளர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை..!! ஃபுஜைரா ஆட்சியாளர் உத்தரவு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஃபுஜைராவில் வசிக்கக்கூடிய குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு கொரோனாவிற்கான இலவச பரிசோதனை மேற்கொள்ளவிருப்பதாக இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது ஒரு குறிப்பிட்ட…
Read More » -
வளைகுடா செய்திகள்
ஜூலை 31 ம் தேதி ஈத் அல் அத்ஹாவின் முதல் நாள் என சவூதி அரேபியா அறிவிப்பு..!!
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ம் நாளன்று ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும். தற்பொழுது இந்த வருடத்திற்கான…
Read More » -
அமீரக செய்திகள்
இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு PCR சோதனை கட்டாயமில்லை..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகளில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தற்பொழுது கட்டாய COVID-19 PCR சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் நபரைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் நெரிசலான இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் நபரைக் கண்டறிய புதிய பாடி ஸ்கேனர் (Body…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : அஜ்மானில் இருந்து துபாய்க்கு பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்..!! அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்த அஜ்மானுக்கும் துபாய்க்கும் இடையிலான பொது பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதாக அஜ்மானின் போக்குவரத்து…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : நாளை விண்வெளிக்கு செல்ல தயாராகும் செவ்வாய் கிரகத்திற்கான அரபு நாடுகளின் முதல் விண்கலம் “Hope Probe”
அரபு நாடுகளின் செவ்வாய் கிரகத்திற்கான முதல் விண்வெளித் திட்டமான ஐக்கிய அரபு அமீரகத்தின் “ஹோப் ப்ரோப் (Hope Probe)” நாளை (ஜூலை 20) அதிகாலையில் சிவப்பு கிரகம்…
Read More » -
UAE: ஜூலை 31 வரையிலான நான்காம் கட்டத்தில் தமிழகத்திற்கு 5 விமானங்கள் கூடுதலாக சேர்ப்பு..!! புதிய அட்டவணை வெளியிட்ட MEA..!!
வந்தே பாரத்தின் நான்காம் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் தற்போது ஜூலை 15 முதல் ஜூலை 31 வரையிலான நாட்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த விமான பட்டியலில் தற்போது…
Read More » -
அமீரக செய்திகள்
துபாய் : டாக்ஸி ஓட்டுனர்களின் செயல்திறனைக் கண்காணிக்க AI தொழில்நுட்பம்..!! அறிமுகம் செய்த RTA..!!
துபாயில் இருக்கும் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் இருக்கக்கூடிய டாக்ஸி ஓட்டுநர்களின் நடத்தையை கண்காணிக்கவும் அவர்களின் செயல்திறனைக் கண்டறியவும் புதிய ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (AI) அமைப்பு…
Read More » -
வளைகுடா செய்திகள்
பஹ்ரைன் : வெளிநாட்டினருக்கான இலவச மருத்துவ ஆலோசனை மேலும் இரு மாதங்களுக்கு நீட்டிப்பு..!!
கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பஹ்ரைன் நாட்டில் இருக்கும் அரசு சுகாதார மையங்களில் வெளிநாட்டினருக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது தற்போது மேலும்…
Read More » -
இந்திய செய்திகள்
வந்தே பாரத் திட்டத்தில் இதுவரையிலும் தாயகம் திரும்பியவர்கள் 2 லட்சம் பேர்..!! இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்றவர்கள் 85000 பேர்..!! அறிக்கை வெளியிட்ட இந்திய அரசு..!!
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களில் 200,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்திய அரசால்…
Read More » -
அமீரக செய்திகள்
கொரோனா தடுப்பு மருந்து சோதனையை தொடங்கிய அமீரகம்..!! முதல் நபராக சுகாதாரத் துறை தலைவருக்கு மருந்து செலுத்தியதாக அறிவிப்பு..!!
WHO எனும் உலக சுகாதார ஆணையத்தால் பட்டியலிடப்பட்ட கொரோனாவிற்கான தடுப்பு மருந்து சோதனையின் முதல் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்ததையொட்டி, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையானது முதலாவதாக…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாட்ஸ்அப் (Whatsapp) மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் தவறான தகவல்களையும் வதந்திகளையும் அனுப்பும் நபர்கள் குறைந்தது ஒரு வருடமாவது சிறைவாசம் அனுபவிக்க…
Read More » -
அமீரக செய்திகள்
கொரோனாவை வென்ற அமீரகம்..!! கடந்த 24 மணி நேரத்தில் ஒருவரும் மரணிக்கவில்லை ..!! மகுட இளவரசர் பெருமிதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் எதுவும் ஏற்படவில்லை என்று அபுதாபியின் மகுட இளவரசரும் ஐக்கிய அரபு அமீரக…
Read More » -
அமீரக செய்திகள்
VBM-4 : அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் விமானங்கள் அறிவிப்பு..!!
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து செல்லும் நடவடிக்கையின் நான்காம் கட்டத்தில் கூடுதலாக 18 விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து…
Read More » -
வளைகுடா செய்திகள்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 96 சதவீதத்திற்கும் அதிகமானோர் குணமடைவு..!! புதிய சாதனை படைத்த கத்தார்..!!
வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் நாடானது கொரோனா வைரசிற்கான சிகிச்சையில் புதிய ஒரு சாதனையை படைத்துள்ளது. அந்நாட்டில் தற்பொழுது வரை கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தவர்களில் 96 சதவீதத்திற்கும்…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : மார்ச் 1 க்குப் பிறகு காலாவதியான விசிட் விசாவைக் கொண்டிருப்பவரா நீங்கள்.?? உங்களுக்கான சில தகவல்கள்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ஸ் விசாக்கள் இந்த ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என ஏற்கெனவே…
Read More » -
அமீரக செய்திகள்
UAE : 25-ம் ஆண்டிற்கான வெள்ளி விழா கொண்டாட்டத்துடன் மீண்டும் துவங்க இருக்கும் குளோபல் வில்லேஜ்..!!
துபாயின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ் (Global Village) வரும் அக்டோபர் மாதம் முதல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர்…
Read More » -
வளைகுடா செய்திகள்
சவூதி அரேபியா : இந்த வருட ஹஜ் பெருநாள் தொழுகை மசூதிகளில் மட்டுமே தொழ அனுமதி..!!
சவூதி அரேபியாவில் இந்த வருடத்திற்கான ஈத் அல் அத்ஹா எனப்படும் ஹஜ் பெருநாளைக்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு பெருநாள் தொழுகையை நாட்டில் இருக்கும் மசூதிகளில் மட்டுமே நடத்த வேண்டும்…
Read More » -
வளைகுடா செய்திகள்
உலகளவில் பாதுகாப்பான நாடுகளில் முதல் வரிசையை பிடித்த வளைகுடா நாடுகள்..!!
உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் வளைகுடா நாடுகளானது முதல் வரிசையில் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டின் மத்தியிலும் “Numbeo” அமைப்பின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உலகின் பாதுகாப்பான நாடுகளின்…
Read More »